Categories
மாநில செய்திகள்

சபரிமலைக்கு நவ.,17 முதல் பேருந்துகள்…. உடனே முன்பதிவு செய்யுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் சபரிமலையிலுள்ள அய்யப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் வருகிற 17ஆம் தேதி தொடங்குகிறது. சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த வருடம் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவ.,17 முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெரியவர்களுக்கு 1,090, […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு பேருந்து மூலமாக தமிழக அரசுக்கு கிடைத்த வருவாய்…? போக்குவரத்து துறை வெளியிட்ட தகவல்..!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலமாக 9.5 கோடி வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக தமிழக போக்குவரத்து துறை கூறியுள்ளது. இது பற்றி தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலமாக தமிழக அரசுக்கு சுமார் 9.5 கோடி வருவாய் […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் பள்ளி மாணவர்களுக்கு இடையூறு….? போக்குவரத்து துறை போட்ட முக்கிய உத்தரவு….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மகளிர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாதவாறு அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கட்டணம் இல்லாத மகளிர் பயணத்தின் மூலமாக 173 கோடி பெண்கள் பயன் பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்திற்கு அரசு நிதி உதவி வழங்குவதால் போக்குவரத்து கழகங்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் இல்லை. இந்த திட்டத்தை மேலும் சிறப்பிக்க ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் பெண்களை மிகுந்த மரியாதையுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கூடுதல்சி றப்பு பேருந்து….. போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் பண்டிகை, திருவிழா, தொடர் விடுமுறை காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி நாளை விநாயகர் சதுர்த்தி தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் நூற்றுக்கணக்கான திருமணங்கள் சுபகாரியங்கள் நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விரைவு பேருந்துகளில் தற்காலிக ஓட்டுநர்கள்…. இது அவசியம் தானா….? தீவிரமாகும் கோரிக்கை….!!!!

நிரந்தர ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு  விரைவு பேருந்துகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 12 பணிமனைகளில் காலியாக உள்ள 400 ஓட்டுநர் பணியிடங் களுக்ககு தற்காலிக ஓட்டுனர்களை நியமிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், 24 வயது முதல் 45 வயதுகுட்பட்டவர்கள் சென்னை பல்லவன் சாலை, விரைவு போக்குவரத்து கழக துணை மேலாளர் என்ற முகவரிக்குள் சென்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இந்த கட்டணமும் உயர்வு…. வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆரம்பித்தது. அந்த வகையில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் பெற்று பெற்றது. மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த திட்டம் வந்த பிறகு அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போக்குவரத்து துறை நஷ்டத்தை சந்தித்தது. இந்த இழப்பை ஈடு செய்யும் விதமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள்….. எவ்வளவு தெரியுமா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதற்கான தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளது. தற்போது தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பணியிடங்கள் குறித்த தகவல் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து துறையை தனியாருக்கு தாரை வார்ப்பது நியாயமா…? இதுதான் திராவிட மாடலா….? சீமான் ஆவேசம்….!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்து துறையில் உள்ள பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த செயல் மாநில அரசின் நிர்வாக திறமையையும், ஊழலையும் குறிக்கிறது. கடந்த 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் போக்குவரத்து கழகம். கடந்த 50 வருடங்களாக 20,000 பேருந்துகள் ஏழை எளிய மக்களின் […]

Categories
மாநில செய்திகள்

மகளிருக்கு இலவச பயண திட்டம்….. இப்படியொரு சிக்கல்….? நடவடிக்கை எடுக்குமா அரசு….!!!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று மகளிருக்கு இலவச பயண திட்டம். இந்த திட்டம் பெண்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த ஒரு வருடங்களில் இந்த திட்டத்தின் மூலமாக சுமார் 115 கோடி முறை பெண்கள் இலவச பயணத்தை மேற்கொண்டதாகவும் இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் பெண்கள் பெரும் பயனடைந்து வருவதாகவும் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…! நாளை பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வரும் திங்கட்கிழமை (ஜுன் 13) திறக்கப்படுகிறது. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்லும் மாணவர்கள் வசதிக்காக கூடுதலாக 250 பேருக்கு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“பஸ் பயணிகளுக்கு குட்நியூஸ்”….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தாண்டு இறுதிக்குள் பஸ்சில் இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை வழங்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம். விரைவில் பணிகள் முடிக்கப்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் உயர்கிறது….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க அரசு தயார் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார் . நிதி துறையுடன் கலந்தாலோசித்து மூன்று வாரங்களில் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். மகளிர் இலவச பயணம் செய்யும் பேருந்துகளின் தொழிலாளர்களுக்கு படி தொகை வழங்கவும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அடடே….!! தினசரி எவ்வளவு பெண்கள் இலவசமாக பயணம் செய்கிறார்கள் தெரியுமா…? வெளியான புதிய தகவல்….!!!!

தமிழகத்தில் பெண் பயணிகளுக்கு இலவச பேருந்து திட்டத்தில்  தினசரி 36 லட்சம் பெண் பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்  தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று போக்குவரத்து துறை மானியக்  கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் போக்குவரத்து துறை கொள்கை முக்கியமான ஒன்றான அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை மூலம் இதுவரை எத்தனை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் கண்டிப்பா போடணும்…. போக்குவரத்துத்துறை சார்பில்…. வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு….

போக்குவரத்து துறை சார்பில் வாகனஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி குமாரபாளையம் வட்டார போக்குவரத்து சார்பில் மதுவிலக்கு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்சிகள் நடைபெற்றுள்ளது. அப்போது கலைக்குழுவினர் எமதர்மன், சித்திரகுப்தன் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், மோட்டார் வாகன […]

Categories
மாநில செய்திகள்

துணை ஆணையர் அலுவலகத்தில் நடத்திய திடீர் சோதனை… பட்டாசு வெடித்து கொண்டாடிய ஊழியர்கள்…!!!!

போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கொண்டிருக்கும் போது போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கிய நிகழ்வு பதற்றத்தை ஏற்படுத்தியது. சென்னை மாவட்ட போக்குவரத்து துறை துணை ஆணையராக இருந்து வருபவர் நடராஜன். இவரது அலுவலகம் சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ளது. இவர் தனது அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்குவதற்காக உதவியாளர்களிடம் ரூ. 5 லட்சம் வீதம் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் எழிலகத்தில் உள்ள போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு பிறகு…. போக்குவரத்து துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இன்று முதல் 13 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைவதால் தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜனவரி 16 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளின் முன்பதிவு கட்டணம்… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை வர இருப்பதால் இன்று முதல் 16ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் வருகின்ற ஜனவரி 16 -ஆம் […]

Categories
அரசியல்

48,154 கோடி நஷ்டம்…. இப்படி தா ஓடிக்கிட்டு இருக்கு.… அமைச்சர் பரபரப்பு பேட்டி…!!!!

தமிழ்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை 48,154 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்று கூறி இருக்கிறார். தமிழ்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பன், பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கிறது. எனினும், அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் முதலமைச்சர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். எனவே, கொரோனா குறித்து கவலைப்படத் தேவையில்லை. பேருந்தில், பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். அதனை கடைபிடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

இருசக்கர வாகனங்களுக்கு இனி…. போக்குவரத்து துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு உரிய உரிமம் பெற்ற பிறகே வாடகைக்கு விட வேண்டும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை போக்குவரத்துத் துறையின் உரிய உரிமம் பெற்ற பிறகே வாடகைக்கு விட வேண்டும் என்று அம்மாநில போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. ஆனால் அதையும் மீறி உரிய உரிமம் இன்றி வாடகைக்கு விடப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படும். ஆகவே வாகன ஓட்டிகள் முதலில் தங்களது வாகனங்களுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்யாவிட்டால் நடவடிக்கை பாயும்…. போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை….!!!

கேரள மாநிலத்தில் கடந்த 9 வருடங்களாக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படாமல் இருந்த நிலையில் சம்பள உயர்வு தொடர்பாக போக்குவரத்துத்துறை மந்திரியுடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். முதல்நாள் போராட்டத்தில் நீண்டதூர பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் கேரளா பயணிகள் மட்டுமில்லாமல் தமிழகத்தை சேர்ந்த பயணிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையில் நேற்று 2-வது […]

Categories
மாநில செய்திகள்

இனிப்புகளுக்கு ஆவினில் ஆர்டர்…. கேள்வி எழுப்பிய அண்ணாமலை…. போக்குவரத்து துறை அமைச்சரின் பதில்….!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக 1 லட்சத்து 36 ஆயிரத்து 1/2 கிலோ இனிப்பு ஆவினில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். முன்னதாக போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு வருடந்தோறும் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்புகள் வழங்கப்படும். அதே போன்று இந்த ஆண்டும் இனிப்புகளை வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் விதிமுறைகள் 100 கோடி ரூபாய் விற்று முதல் செய்யும் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த டெண்டர் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்…. புகார் அளிக்க இலவச எண்கள் அறிவிப்பு…. அமைச்சர் அதிரடி….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வண்ணம் சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 16, ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆயுதபூஜைக்கு செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக வருடம்ந்தோறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த வருடமும் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தீபாவளி பண்டிகை…. நவம்பர் 1 முதல் 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்… போக்குவரத்து துறை!!

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1 முதல் 16 ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் சென்னை திரும்ப 17 , 719 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.. அதேபோல ஆயுத பூஜையை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்…. போக்குவரத்துத் துறையில் வேலை…!!

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) கன்னியாகுமரி மாவட்ட, நாகர்கோயிலின் ராணித்தோட்டம் பகுதியில் அம்மாவட்ட போக்குவரத்துக்கு பிராந்திய அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி Welder (Gas & Electric) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. இந்த பனி இடத்திற்கு தகுதியானவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. TNSTC கழகத்தில் ஒரே ஒரு காலி பணியிடம் மட்டுமே Welder (Gas & Electric) பணிக்கு உள்ளது. Welder […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” டிகிரி முடித்தவர்களுக்கு”… போக்குவரத்து துறையில் அருமையான வேலை… உடனே போங்க..!!

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் (TNMVMD) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பதவிகள் மற்றும் காலியிடங்கள் : தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் Graduate, Technician Apprentice பணிகளுக்கு என 79 காலிப்பணியிடங்கள் உள்ளது. Graduate Apprentice – 18 Technician Apprentice ( […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பேருந்துகளில் Paytm மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகம் – அமைச்சர் வியாஜயபாஸ்கர் தகவல்!

அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக Paytm மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை மின்னணு முறையை பயன்படுத்தலாம் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணாமாக தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்து சேவைகள் நிறுத்த வைக்கப்பட்டிருந்தது. இன்று முதல் தமிழகத்தில் 50% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் […]

Categories

Tech |