Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய தேவைக்குத்தான் லீவ் எடுக்குறோம்…. ஆப்சென்ட் போடாதீங்க… போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!!

கோவை சுங்கத்தில் இருக்கின்ற அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக ஓட்டுனர், கண்டக்டர் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக ஓட்டுனர், கண்டக்டர் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் சுங்க பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து பணியாளர்கள் சுப நிகழ்ச்சி,குடும்ப நிகழ்ச்சி, இறப்பு உட்பட சொந்த நிகழ்ச்சிக்கு போவதற்கு விடுமுறை எடுத்தால் கூட ஆப்சென்ட் என்று பதிவு செய்யபடுகிறது. இப்படி பதிவு […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்துக்கழக ஊழியர்கள்…. தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயமில்லை – போக்குவரத்து செயலாளர்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து அரசு அரசு பேருந்து ஓட்டுனர்களும் நடத்துனர்களும் […]

Categories

Tech |