Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மூன்று நாட்களாக தொடர்ந்த போராட்டம்…. தற்காலிக வாபஸ்…. தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு…!!

மூன்று நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது பிரச்சினைகளை தீர்க்கக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் மூன்று நாட்கள் ஆகியும் முடிவுக்கு வராததால் தொழிலாளர் நல ஆணையம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு […]

Categories

Tech |