Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“போலீசாருக்கு சட்டையில் மாட்டும் நவீன கேமரா”‌ எதற்காக தெரியுமா….? போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பாலாஜி சரவணன் என்பவர் இருக்கிறார். இவர் நேற்று முன்தினம் போக்குவரத்து காவல்துறையினருக்கு சட்டையில் அணிந்து கொள்ளும் நவீன கேமராவை வழங்கினார். இந்த கேமராவின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ஆகும். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசினார். அவர் கூறியதாவது, இந்த நவீன கேமராக்களை போக்குவரத்து காவல்துறையினர் தங்கள் சட்டைகளில் அணிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பணி செய்யும் இடத்தில் நடக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபத்துகள் நடப்பதை குறைக்க ….. “500 போக்குவரத்து போலீசாருக்கு ஒளிரும் ஜாக்கெட் ” கமிஷனரின் அதிரடி உத்தரவு….!!

இரவு வகான விபத்தை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் எல்.இ.டி மின்விளக்கு பொருத்திய ஜாக்கெட் வழங்க உத்தரவு.  சென்னையில் வாகன போக்குவரத்து மிக  அதிகரித்துள்ளது. இதனால் சாலை விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை மாநகரின்அனைத்து சாலைகளிலும் எல்.இ.டி சிக்னல் கம்பங்கள்  அமைக்கப்பட்டுள்ளன . இதனைத் தொடர்ந்து முக்கியமான சிக்னல்களில் ஒலிபெருக்கி உதவியுடன் வாகன ஓட்டிகளிடம் சாலையின் விதிகளை குறித்து விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது. மேலும் பணியில் இருக்கும் போக்குவரத்து காவல் துறையினரின் பாதுகாப்பிலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் போட்டுகோங்க…. போக்குவரத்து போலீசாரின் முயற்சி…. உறுதிமொழி ஏற்ற வாகனஓட்டிகள்….!!

ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் போக்குவரத்து துறை அதிகாரிகள் சார்பில் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி தேனி நேரு சிலை சிக்னல் அருகே நடந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனங்களின் வந்த பொதுமக்களிடம் ஹெல்மெட்டின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என உறுதிமொழி எடுக்க வைத்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி 60 நொடி கூட நிக்க முடியாது…. சென்னையில் அதிரடி நடவடிக்கை …!!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிக்னல்களில் கூட்டம் சேர்வதை தடுக்க காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முன் களப்பணியாளர்களாக இருந்துவரும் காவல்துறையினரும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் இருக்கக்கூடிய சுமார் 10க்கும் மேற்பட்ட சிக்னல்களில் குறைவான நொடிகளே வாகன ஓட்டிகள் நிறுத்தக் கூடிய வகையில் போக்குவரத்து போலீசார் இன்று முதல் ஒரு திட்டத்தை அமல் படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக […]

Categories

Tech |