Categories
தேசிய செய்திகள்

“விருமன் பட பாணியில் நடு ரோட்டில் பைக்கில் கட்டியணைத்து டூயட்”… காதல் ஜோடி கைது…. போலீசிடம் சிக்கியது எப்படி….?

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் அருகே உக்குநகர் பகுதியில் விருமன் பட பாணியில் ஒரு வாலிபர் தன்னுடைய காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து கட்டி அணைத்தபடி சாலையில் சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அவ்வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட காதல் ஜோடிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“போஸ்டர் சர்ச்சை”….. போக்குவரத்து விதிகளை மீறிய தல, தளபதி ரசிகர்கள்”….. போக்குவரத்து போலீசார் அதிரடி….!! ‌

பிரபல நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் மற்றும் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனால் தற்போது இருந்தே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தங்களுக்குள் மோத ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆட்டோகளில் துணிவு மற்றும் வாரிசு படங்களின் போஸ்டர்களை ஒட்டியுள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது. தற்போது போக்குவரத்து  விதிமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை உயர்வு…. தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு….!!!

தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அரசாங்கம் அபராத தொகையை உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி புதிய அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜலாலூதீன் என்பவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை பல மடங்கு அதிகரித்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பிற […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமீறல் அபராதம் உயர்வு….. அரசாணையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு.!!

போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி, மதுரையை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், […]

Categories

Tech |