தமிழகத்தில் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு இன்று முதல் அமுலாக்கியதை தொடர்ந்து பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படுகின்றது. கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டதில், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. சென்னையில் போக்குவரத்து இயங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வரப்பட்டன. போக்குவரத்து இயக்கத்திற்க்கான வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை போக்குவரத்து […]
Tag: போக்குவரத்து
தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நாளை முதல் ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டதில், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நாளை முதல் சென்னையில் போக்குவரத்து இயங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து இயக்கத்திற்க்கான வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.அதில், சென்னை போக்குவரத்து கழகம் சார்பில் 3000 பேருந்துகள், 100 […]
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தகவல் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது, மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம். மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை. மாநில அரசுகளின் இந்த செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. […]
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் தமிழகத்தில் பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து கொடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார். இதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளர்கள் உள்பட பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பொதுமுடக்க்கம் அமலில் இருந்து வருகிறது. நாளை மறுநாள் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் முடிவடைய இருக்கும் சூழலில் தமிழக முதல்வர் இன்று மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து வருகின்ற ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று சென்னையை மையம் கொண்டிருந்தது. தமிழக அரசின் சிறப்பான சுகாதார நடவடிக்கையால் பரவல் தடுக்கப்பட்டு, சென்னை அதிலிருந்து மீண்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் இருந்த தமிழக அரசின் சுகாதார நடவடிக்கை மற்ற மாவட்டங்களுக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் பேசி வருகின்றனர். ஏனென்று சொன்னால் சில வாரங்களாக சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து வேகம் எடுத்து வருவது அரசுக்கு ஒரு சவாலாக […]
தமிழகத்தில் ஜூலை 16ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் நாடு முழுவதும் முழு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் விதித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசின் வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் பின்பற்றி பல்வேறு சேவைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில்தான் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு மண்டலங்களுக்குள் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் […]
மாநிலங்களுக்கு இடையே தொழில்முறை பயண போக்குவரத்துக்கு தடை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அண்டை மாநிலங்களுக்கு தொழில் ரீதியாக செல்வோர் 48 மணிநேரத்தில் திரும்பினால் பரிசோதனை தேவையில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு தொழில் முறை பயணங்களுக்கு தடை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் […]
ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே பேருந்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து ஊழியர்களுக்கு முக கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பேருந்தில் பயணிக்கும் பயணிகள் இருக்கையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக […]
சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான கடைகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து கோவையில் அதிக மக்கள் கூட்டம் வந்ததால் போக்குவரத்து நேரில் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர் செய்யமுடியாமல் காவல்துறை அதிகாரிகள் சிறிது நேரம் அல்லாடினர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை […]
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நடப்பாண்டில் விமான போக்குவரத்து துறை நிறுவனங்களுக்கு 11,300 கோடி டாலர்கள் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து […]