Categories
டெக்னாலஜி பல்சுவை

டிசம்பர் 6 வரை… Flipkart-இல் சூப்பர் ஆஃபர் மற்றும் சலுகைகள்… வெளியான அறிவிப்பு..!!

போக்கோ எக்ஸ் 3, போக்கோ சி 3, போக்கோ எம் 2 மற்றும் போக்கோ எம் 2 ப்ரோ மாடல்கள் மீது எக்கச்சக்கமான ஆப்பர்களை பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் போக்கோ டேஸ் எனும் சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் போக்கோ எக்ஸ் 3, போக்கோ சி 3, போக்கோ எம் 2 மற்றும் போக்கோ எம் 2 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களின் மீது தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த போக்கோ […]

Categories

Tech |