Categories
டெக்னாலஜி

அடிதூள்…. Poco X4 Pro இருக்க இனி வேற என்ன வேணும்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

சியோமி நிறுவனத்திடம் இருந்து தனியாகப் பிரிந்து சென்று, போக்கோ தனி நிறுவனமாக மாறியது. இதனைத் தொடர்ந்து போக்கோ நிறுவனம் பல ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் உலகின் மிகப்பெரிய MWC 2022 இந்த நிகழ்வு, பார்சிலோனாவில் நடக்கும்போது, Poco X4 Pro என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அசத்தல் ஸ்மார்ட்போனில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட டிரிப்பிள் கேமரா, 67W டர்போ […]

Categories

Tech |