திருத்தணி அருகே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அகூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞன் செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த மாலினி என்பவரை சென்ற நான்கு மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் சென்ற இரண்டாம் தேதி மாலினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து […]
Tag: போக்சோ
சமீபகாலமாகவே நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுக்கப்பட்டாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷபின் (23). இவர் காதலிப்பது போல அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமியின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து […]
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு ஒன்றிய அரசு போக்சோ சட்டத்தினை இயற்றியது. இந்த சட்டத்தின் படி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். அதன் பிறகு பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 10 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். இந்த போக்சோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு […]
டெல்லியில் குரு கிராம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மகள் கடந்த சனிக்கிழமை மதிய வேளையில் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் என்னுடைய மகள் வீட்டிற்கு திரும்பாததால் நாங்கள் அவரை பல இடங்களில் […]
சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய வழக்கில், ஏழு பெண்கள், காவல் ஆய்வாளர், பாஜக பிரதமர் உட்பட 21 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட இருக்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறுமியின் உறவினர் ஷஹீதா பானு உடந்தையாக […]
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் சமத்துவபுரம் நேதாஜி நகரில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்(22) என்ற மகன் உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை அருள் திருமணம் செய்து கொண்டார். அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் குழந்தை திருமணம், போக்சோ […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகில் தச்சம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி செல்வராஜ்(38). இந்நிலையில் அந்த பகுதியில் ஒரு சிறுமியின் வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது. அதனால் சிறுமி சத்தம் போட்டதால் பாம்பை அடிப்பதற்காக செல்வராஜ் அந்த வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை செல்வராஜ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து உடனே சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக சிறுமியின் […]
பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகில் உவரியை அடுத்த ராமன்குடியில் வசித்து வருபவர் 32 வயதானநாகராஜன். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவர் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து 11- ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் காவல்துறையில் […]
மகேஷ் மஞ்ச்ரேக்கர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தி, மராத்தி, பெங்காலி, தெலுங்கு படங்களிலும் நடித்தவர் மகேஷ் மஞ்ச்ரேக்கர். மேலும் அஜித் நடித்த ஆரம்பம் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு சில படங்களையும் இயக்கி உள்ளார். மேலும் பட தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இவர் மீது போக்சோ சட்டம் போடப்பட்டுள்ளது. இது குறித்து திரையுலகினருக்கு […]
கர்நாடகாவில் உள்ள மைசூரு மாவட்டத்தில் தன் பள்ளியில் பயிலும் மாணவிக்கு முத்தம் கொடுத்து துன்புறுத்தியதற்காக தலைமை ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல தரப்பிலிருந்தும் இதுகுறித்த புகார்கள் எழுந்து வந்தன. சம்பந்தப்பட்ட கிராம மக்களும், பள்ளியின் பிற மாணவர்களும் தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். அதனை தொடர்ந்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணிக்குதித்தான் பகுதியில் பெயிண்டரான ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சித் குமார் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து வருகின்றார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதால் அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அவரது […]
ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பூவேந்தநல்லூர் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் அதே பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச் சென்றுள்ளார். சிறுமியின் தாயார் இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து சேத்தியாதோப்பு காவல்துறையினர் […]
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். காரைக்காலை அடுத்த நெடுங்காடு கிராமத்தில் கூலி வேலை பார்த்து வரும் குடும்பத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 48 வயது ஜெயராமன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதான கூலித் தொழிலாளி அப்பகுதியில் கூலி வேலை செய்துவரும் மற்றொரு குடும்பத்துடன் நட்பாக பழகி வந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்ட ஜெயராமன் […]
தக்கலை அருகே முகநூல் மூலம் பழகிய பிளஸ்-2 மாணவிக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி என்பவரும், தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவியும் முகநூல் மூலம் நட்பாகி உள்ளனர். அவர்கள் இருவரும் அடிக்கடி வாட்ஸ்அப் மற்றும் முகநூல் மூலம் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் அவரது நட்பு நெருக்கமானது. சம்பவ தினத்தன்று ஷாஜி தனது மோட்டார் சைக்கிளில் மாணவி […]
அருப்புக்கோட்டை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ரெட்டியார்பட்டி லட்சுமி புரத்தை சேர்ந்தவர் லக்ஷ்மண பெருமாள். இவரின் 4 வயது மகள் தினமும் அக்கம் பக்கத்து வீட்டில் விளையாட செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் விளையாட சென்ற அந்த சிறுமிக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த லாரி ஓட்டுநர் கதிர்வேல்சாமி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து […]
புதுக்கோட்டையில் மாதுளம் பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11 வயது சிறுமி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மேட்டுப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமி மர்மமான முறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிறுமியின் தாத்தா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த சிறுமியின் தாய் […]
சிறுமியிடம் செல்போன் விளையாட சொல்லித் தருவதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்த நான்கு சிறுவர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள கக்கன் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் சிறுமியிடம் செல்போனில் விளையாட சொல்லி கொடுப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்று நான்கு சிறுவர்களும் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி […]
ராமநாதபுரம் அருகே திருமணம் செய்துகொள்கிறேன் என ஆசை வார்த்தைக் கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். 26 வயதுடைய இவர் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.. இந்தநிலையில் அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ராமநாதபுரம் பகுதியில் உள்ள மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட செல்வது வழக்கம். அப்போது அந்த பகுதியிலுள்ள ஒரு சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே சிறுமியிடம் […]
திருநெல்வேலி மாவட்டம் சமாதானபுரத்தில் 14 வயது சிறுமி கடத்தி “பாலியல் வன்கொடுமை” செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் சமாதானபுரத்தில் 14 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகருக்கு உட்பட்ட சமாதானபுரத்தில் உள்ள மனக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் முனியாண்டி என்வரின் மகன் ஆவர். இவர் செண்டை மேளம் வாசிக்கும் தொழிலை செய்து வருகிறார். இவருக்கு 28 வயது ஆகிறது. முதலாவது திருமணம் ஆகி அந்த பெண்ணுக்கு குழந்தை […]