Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்கச் சென்ற சிறுமி…. இருவரால் நேர்ந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மழவங்கரனை கிராமத்தில் அகமது ஜலில் என்பவர் வசித்து வருகிறார். இவர் காலையில் மல்லிகை வியாபாரமும், மாலையில் ஆடு மேய்க்கும் தொழிலும் செய்து வருகின்றார். இதே போன்ற அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர்   பள்ளிகள் திறக்காத காரணத்தினால் மாடு மேய்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது […]

Categories

Tech |