போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குப்பக்குறிச்சி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tag: போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது
சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஜீவகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 14 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சேரம்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மாணவி கர்நாடக மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கர்நாடகாவிற்கு சென்று மாணவியை மீட்டனர். […]
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணவாளக்குறிச்சி அருகே பரப்பற்று இளந்தோப்புவிளை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் சுமக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குழித்துறை பகுதியில் 13 வயது மாணவி ஒருவர் பாட்டி வீட்டில் தங்கியிருந்து 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும், குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குமார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி மாணவி […]
சிறுமியை மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலவாடி கிராமத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருடைய கணவர் இறந்து விட்டதால் மகன் சசிகுமாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சசிகுமார் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்திற்கு சென்றுள்ளார். அங்கு 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் சசிகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்விஷாரம் பகுதியில் முகமது பாஷா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை முகமது பாஷா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். தற்போது மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமது […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் கிராமத்தில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கும் அஜித்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் அஜீத்குமார் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் தற்போது மாணவி […]
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் பகுதியில் இருக்கும் சித்தலிங்க மடத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருக்கிறார். இவருக்கும் தொழிலாளியான விக்னேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக சிறுமி […]
மாணவியுடன் குடும்பம் நடத்திய தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலஞ்சிபட்டுவிலை பகுதியில் ரோஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்காக தென்காசி மாவட்டம் வி.கே புரம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் ரோஜேஷ் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் […]
வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரட்டுபதி மலைவாழ் குடியிருப்பு பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒன்பதாறு சோதனைச்சாவடி அருகில் உள்ள இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோகுல் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதனையறிந்த சிறுமியின் […]
போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் சுதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காவல்துறையினர் சுடலையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் […]
போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுடலை என்ற மகன் உள்ளார். இவர் டிரைவராக வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் சுடலை அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வெளியூர் அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகரத்தினபள்ளம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியை வழிமறித்த அந்த வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திள்ளார். அதன்பின் இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிஇடம் பழகி வந்துள்ளார். இதனையடுத்து பாஸ்கர் அந்த சிறுமியிடம் திருமண செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்றுள்ளார். அதன்பின் பாஸ்கர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் […]
17 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் அபிஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் வசிக்கும் 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிஷேக் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாளையங்கோட்டை தாலுகா அனைத்து மகளிர் […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் 17 வயதுள்ள சிறுமி வசித்து வருகிறார். இவர் ஒரு மில்லில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென அந்த சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த உடுமலை காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த […]
வேலூர் மாவட்டத்தில் சிறுமியை ஏமாற்றிய குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் கஸ்பா ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜுன் 18 – ஆம் தேதியன்று 17 – வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த பச்சிளம் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு சுகாதார ஊழியர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதன் பிறகு தாய் மட்டும் குழந்தையை குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் […]