சேலம் மாவட்டத்தில் உள்ள தென்குமரை கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கோவர்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது கோவர்த்தனன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் கோவர்தனனை […]
Tag: போக்சோ சட்டத்தில் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொத்தபுளிப்பட்டி பகுதியில் லாரி ஓட்டுனரான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு மாணிக்கம் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்தார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே 31 வயதுடைய கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 1 1/2 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கூலி தொழிலாளி இரவில் வீட்டிற்கு கஞ்சா மற்றும் மது போதையில் வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற அன்று திடீரென குழந்தை அழுததால் தொழிலாளியின் மனைவி அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தங்களது குழந்தைக்கு கணவரே பாலியல் தொந்தரவு அளித்ததை அறிந்து பெண் அதிர்ச்சியடைந்தார். பின்னர் தனது குழந்தையை திருச்சி […]
சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி கிழக்கு வட்டம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி பழுது பார்க்கும் பட்டறையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு 15 வயதுடைய 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பிரபு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதன் பிறகும் மாணவியை மிரட்டி பிரபு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கருப்பமூப்பன்பட்டி பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மரம் வெட்டும் தொழிலாளி. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது செல்வம் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூரில் 40 வயதுடைய பெண் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் பேராசிரியையின் கணவர் இறந்துவிட்டார். கடந்த 2014- ஆம் ஆண்டு மருந்து விற்பனை பிரதிநிதியை பேராசிரியர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர் தனது 2 மனைவிகளுடனும் வாழ்ந்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பேராசிரியையின் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் இ.பி காலணியில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தாளாளரான வினோத்(34) என்பவர் 12-ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இணைந்து வினோத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் குழாயில் குடிநீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 55 வயதுடைய கூலி தொழிலாளி தகாத முறையில் பேசி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து […]
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் சியாஹு(22) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இவர் உடற்பயிற்சி கூடத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் சியாஹுக்கு கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி மாணவி வேறு ஒருவரை காதலிப்பதாக நினைத்து சந்தேகப்பட்ட சியாஹு உன்னுடன் […]
பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பகுதியில் 15 வயதுடைய சிறுமி 10- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கும், அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஓட்டுனரான குணசேகரன் என்பவர் மாணவியை ஒருதலையாக காதலித்து அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது மாணவி வேறு ஒரு […]
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியிலுள்ள தளவாய்புரம் வணமூர்த்திலிங்கம் பிள்ளை தெருவில் 22 வயதான ராஜராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு […]
சிறைக்கு செல்லும் வழியில் தப்பியோடிய சிறுவனை தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தேனி மாவட்டம் போடியை சிறைக்காடு பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனுக்கும், 15 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அந்த சிறுமி பிரசவத்திற்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் வயதை அறிந்த மருத்துவர்கள் குழந்தைநல குழுவினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் […]
சிறுமியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் 15 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அரியலூரை சேர்ந்த குமார் என்ற வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்துள்ளனர். […]
இளம்பெண்ணை தற்கொலைக்கு துண்டிய கணவன் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் தூசூரில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவர் சேந்தமங்கலத்தை சேர்ந்த சிந்துஜா என்ற பெண்ணை கடந்த 8 மாதங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று சிந்துஜா வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் […]
தேனி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஆசை வார்த்தை காட்டி காரில் கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் சிறுமிக்கு […]
தேனி மாவட்டத்தில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கோவைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ஏத்தக்கோவில் பகுதியில் ரத்தினான்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பால் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் 17 சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கோவைக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து ரத்தினானின் பேச்சை நம்பி சிறுமியும் அவருடன் சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு […]
தேனி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள சூளைமேடு தெருவில் சரவணன்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து கம்பத்தில் சிறுமியை திருமணம் செய்துகொண்டு வசித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தகவலறிந்த […]
மாணவியை கடத்தி சென்ற குற்றத்திற்காக கல்லூரி மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தமாரிக்குப்பம் பகுதியில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கௌதம் பேரணாம்பட்டு பகுதியில் வசிக்கும் தற்போது 12 – ஆம் வகுப்பு முடித்த 17 வயது மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து பதற்றமடைந்த மாணவியின் பெற்றோர் மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் […]
நாமக்கல் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை காதலித்த இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்துள்ள மல்லசமுத்திரம் பாலிக்காடு என்ற பகுதியில் குணசேகரன்(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கூலி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் குணசேகரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குணசேகரன் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞன் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள இடையன்குடியில் ராஜேஷ்(22) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சிறுமி தற்போது கர்ப்பம் அடைந்துள்ளதால் திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து […]
கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியை ,அவருடைய அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் தாவணகெரே மாவட்டத்திலுள்ள ,ஒன்னாளி டவுன் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ,அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி தன் தாய், தந்தை மற்றும் பெரிப்பா குடும்பதோடு கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்து வந்தார். சிறுமியின் கூட்டு குடும்பத்தில், 17 வயதுடைய பெரியப்பாவின் மகன் ஒருவரும் இருந்துள்ளார். பெரியப்பா […]