Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த திருமணம்….. தற்கொலைக்கு தூண்டுதல்…. கணவர், மாமனார் போக்சோவில் கைது….!!

17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு தற்கொலைக்கு தூண்டிய கணவன் மற்றும் மாமனாரை கைது செய்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சித்தாளந்தர் பகுதியில் 21 வயது வாலிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு மூன்று மாத குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிறுமி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவியை வற்புறுத்திய எலக்ட்ரீசியன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மீண்டும் அரங்கேறிய சம்பவம்….!!

11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏலக்ட்ரீசியனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியனான இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சரண்ராஜ் பேளுக்குறிச்சியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கர்பிணியான பின்பும் பாலியல் தொல்லை…. சிறுமி அளித்த பரபரப்பு புகார்…. மீண்டும் அரேங்கேரிய சம்பவம்….!!

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வேல்நகர் பகுதியில் சதீஷ்குமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த ஜூலை மாதம் யாருக்கும் தெரியாமல் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து சதீஷ்குமார் சிறுமியை பாலியல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்திய தொழிலாளி…. 4 மாதங்களுக்கு பிறகு மீட்பு…. வாலிபர் போக்சோவில் கைது….!!

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்ட கட்டிட தொழிலாளரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறி வெளியே சென்ற மாணவி திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் நல்லூர் காவல் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்துள்ளனர். அந்தப் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…. தொழிலாளி போக்சோவில் கைது….!!

11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் துரைசாமி என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியில் வசிக்கும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மாணவிக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. என்ஜினீயர் போக்சோவில் கைது….!!

மாணவியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்த என்ஜினீயரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்குசாலை அருகே உள்ள வேட்டமங்கலம் பகுதியில் ராமசந்திரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். டிப்ளமோ என்ஜினீயரான இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமிக்கு அடிக்கடி போன் செய்து காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலித்த 16 வயது சிறுமி…. வாலிபர் செய்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பந்தல்குடி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயது உடைய தாமரைச்செல்வன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக தாமரைச்செல்வன் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதன்பிறகு தாமரைச்செல்வன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட தொல்லை… சிறுவன் செய்த காரியம்… போக்சோவில் கைது செய்த போலீஸ்…!!

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 17 வயது சிறுவன் பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு மாணவி மறுத்த நிலையில் விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று இரவு மாணவி வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமிக்கு தொல்லை… பெற்றோர் அளித்த புகார்… முதியவர் போக்சோவில் கைது…!!

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள குன்னூர் கிராமத்தில் வெள்ளத்துரை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் அச்சமடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காணமல் போன சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வாலிபர் போக்சோவில் கைது…!!

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் காவேரிப்பட்டி பகுதியில் பரணி செல்வன் என்ற இளைஞர் வசித்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பரணி செல்வன் அந்த சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமியை காணததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் எனது மகளை காணவில்லை என்றும், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த திருமணம்… வாலிபர் செய்த செயல்… போக்சோ சட்டத்தில் கைது…!!

சிறுமியை திருமணம் செய்துகொண்டு தாக்கிய இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள அப்பிப்பட்டியில் ஈஸ்வரன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் குடும்ப தகராறு காரணமாக ஈஸ்வரன் சிறுமியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிறுமியை அவரது உறவினர்கள் மீட்டு சின்னமனூர் அரசு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

15-ஐ திருமணம் செய்த 26…. போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார்…!!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு பகுதியில் வசித்து வருபவர் ஞானசேகரன்(26). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சென்னிமலை பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் 15 வயதான சிறுமியை ஞானசேகரன் திருமணம் செய்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராஜேந்திரன் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சிறுமியை  மீட்டுள்ளார். மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை… மருத்துவர்கள் அளித்த புகார்… இளைஞன் போக்சோவில் கைது…!!

15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்மாக்கியை இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி கர்பமடைந்த நிலையில் பிரசவத்திற்காக தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமிக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைதொடர்ந்து சிறுமியின் வயதை உறுதி படுத்திகொண்ட மருத்துவர்கள் உத்தமபாளையம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடத்தி செல்லப்பட்ட சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தொழிலாளி போக்சோவில் கைது…!!

16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்ற கோழிப்பண்ணை ஊழியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வள்ளியப்பம்பட்டி காலனியில் பிரகாஷ்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் முட்டை சேகரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 4ஆம் தேதி 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர் செய்த காரியம்… சிறுமி அளித்த வாக்குமூலம்… பதறிய பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் டொம்புச்சேரி கிராமத்தில் கார்த்திக்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகின்றார். இந்நிலையில் கார்த்திக் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமியை வெளியூருக்கு அழைத்து சென்ற கார்த்திக் பாலியல் தொல்லை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… பிரசவத்திற்கு வந்த சிறுமி… காவல்நிலையத்தில் மருத்துவர்கள் அளித்த தகவல்…!!

தேனி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்பமாக்கிய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள தும்மக்குண்டு பகுதியில் ஜெயக்குமார்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் 16 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமி தற்போது கர்ப்பமடைந்த நிலையில் பிரசவத்திற்கு தேனி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமிக்கு 17 வயது என்பதை அறிந்த மருத்துவர்கள் ஆண்டிபட்டி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏற்பட்ட பழக்கம்… பெண்ணிடம் அத்துமீறய ஓட்டுநர்… போக்சோவில் கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் 28 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய தனியார் பேருந்து ஓட்டுனரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள காமக்காபட்டியில் சதீஷ் குமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் 28 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணிடம் சதீஷ் குமார் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்து… அத்துமீறிய இளைஞன்… 2 பிரிவின் கீழ் கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அரண்மனை புதூரில் உள்ள முல்லை நகரில் ஹரிஹரன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல குழுவினருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகள் நல குழுவினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி… சிறுமிக்கு திருமணம்… போக்சோ சட்டத்தில் கைது…!!

தேனி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள எர்ணம்பட்டியில் உள்ள மேற்கு தெருவில் இளஞ்செழியன்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் இளஞ்செழியன் அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேஸ்புக் பயன்படுத்திய சிறுமி… ஆசைவார்த்தை கூறி இளைஞர் செய்த செயல்… போக்சோ சட்டத்தில் கைது…!!

தேனி மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி தாலுகா பகுதியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பேஸ்புக் மூலம் தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் வெங்கடாசலபதி பகுதியில் உள்ள நரேஷ்குமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அந்த இளைஞன் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியை காதலித்து… தொல்லை கொடுத்த இளைஞன்… போக்சோ சட்டத்தில் கைது…!!

தேனி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மணியாரம்பட்டியில் விஜயகுமார்(23) என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார் இருசக்கர வாகனத்தில் பள்ளி மாணவியை டி.சுப்புலாபுரம் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி… சிறுமியை கடத்திய மேஸ்திரி… போக்சோவில் அதிரடி கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்துள்ள மாங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் பிரேம்குமார்(22) அப்பகுதியில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வேலை பார்க்கும் இடத்தில் வேளாளர்காலனியை சேர்ந்த 15 வயது சிறுமியும் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து பிரேம்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து  […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… குற்றவாளி தலைமறைவு… சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொல்லை குடுத்து தலைமறைவான நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள வாசலூர்பட்டி அருகே பெரியசாமிபட்டியை 16  வயதான சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் 12ஆம் வகுப்பு படிக்கும் நிலையில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு அருகில் செல்போன் சிக்னல் கிடைக்காத நிலையில் கிடைக்காததால் அருகிலுள்ள மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர் எதுவும் சொல்லல… சிறுமிக்கு நடந்த பிரசவம்… கைது செய்யப்பட்ட தாய்மாமன்…!!

நாமக்கல்லில் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கர்பமாக்கிய தாய்மாமன் மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிபடிப்பு படித்துக்கொண்டிருந்த சிறுமியை அவரது தாய்மாமனான லாரி டிரைவர் கடந்த ஆண்டு கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இதனை இவர்களது பெற்றோர்கள் யாரும் எதிர்க்காத நிலையில் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன கல்யாணம் பண்ணிக்கோ… தொந்தரவு செய்த வாலிபர்… போக்சோவில் தள்ளிய தந்தை…!!

மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு  வற்புறுத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர்  கைது செய்து உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கனூர் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு முத்து கதிரேசன் என்ற மகன் இருக்கின்றார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் பண்ணிராட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியிடம் முத்து குமரேசன் தன்னை திருமணம் செய்து […]

Categories
மாநில செய்திகள்

போக்சோ சட்டத்தில் திருத்தம்… இதுவே சரியான தருணம்… சென்னை உயர்நீதிமன்றம் …!!!

போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்க இதுவே சரியான தருணம் என்று பாலியல் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… 12 வயது சிறுமி கர்ப்பம்… விசாரணையில் சிக்கிய காமக்கொடூரன்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஒரு பெண் தனது 12 வயது மகளை சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அச்சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அவரை பரிசோதித்த டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அவருடைய தாயிடம் மருத்துவர் கூறினார். அதனைக் கேட்ட சிறுமியின் தாய் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை ஏமாற்றி திருமணம்…. பெற்றோர் கொடுத்த புகார்…. போக்சோவில் வாலிபர் கைது…!!

17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் தஞ்சாவூர் மாவட்டம் வள்ளலார் நகரை சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் மகன் உத்திராபதி (வயது 20) கடந்த நான்கு ஆண்டுகளாக திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள டையிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் உத்திராபதி அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டிற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி…”3 வருடம், 600 பேர்”… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பொதுவாக தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மற்றும் அவர்களின் நடத்தை கொஞ்சம் வீரமாகவே இருக்கும். மதுரையில் வாழும் மக்கள் அனைவரும் துணிச்சலாக செயல்களில் ஈடுபடுவது உண்டு. இருப்பினும் இந்த செயலில் அனைவரையும் முகம் சுளிக்க வைத்து இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மதுரை அருகே கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோர் இன்றி தவித்த பத்து வயது சிறுமியை கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்பவர் அழைத்துச் சென்று வளர்த்து வந்தார். அவரை நம்பி சென்ற சிறுமியை ஜெயலட்சுமி பாலியல் தொழிலில் […]

Categories
தேசிய செய்திகள்

4 லட்சம்… பெத்த பிள்ளையை பெற்றோரே… 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை பெற்றோர், நான்கு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று மாலை போபாலில் 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உஜ்ஜைனில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறை எஸ்பி உஜ்ஜைனில் வாசிக்கும் சிறுமி நவம்பர் மாதம் ராஜஸ்தானை சேர்ந்த உதயப்பூருக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு அவளுக்கு திருமணம் செய்யப்போவதாக பெற்றோர் சொன்னபோது அந்த சிறுமி ஆட்சேபனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“17 வயது சிறுமி” தடுத்து நிறுத்திய திருமணம்… கைதான தலைமை காவலாளி மகன்..!!

17 வயது சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயற்சித்த தலைமை காவலரின் மகனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். வட சென்னையை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரை காணவில்லை என்று சிறுமியின் அப்பா திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் சிறுமி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில், ஒரு இளைஞருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. பின்னர் யார் அந்த இளைஞர் என்று போலீசார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போக்சோ சட்டத்தில் கைதான நபர்… தப்பிக்க உதவிய தொழிலாளி கைது..!!

அவிநாசியில் கைதி,  தப்பிக்க உதவிய தொழிலாளியை போலீசார் கைது செய்து திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த ஒலப்பாளையத்தை சேர்ந்த தனபால் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வாரம் 16 வயது பெண்ணை திருமணம் செய்ய முயன்றதாக அப்பெண்ணின் தாயார் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனால் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஒலப்பாளையத்தை சேர்ந்த சிலர் தனபால் தாக்கியுள்ளனர். இதனால் தனபால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி கடத்தல்…? புகார் அளித்த பெற்றோர்… வாலிபர் போக்சோவில் கைது…!!!

பள்ளி மாணவியை கோவைக்கு கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தில் கைது செய்துள்ளனர் . தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் பகுதியில் மைனர் பெண்ணான 16 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து கொண்டிருந்தார் . வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி வெகுநேரம் ஆகியும் வரவில்லை என்பதால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் . பின்னர் அவரை  கும்பார அள்ளியை சேர்ந்த பாலமுருகன் (22) என்பவர் கடத்தியது  தெரியவந்ததை அடுத்து அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் . […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து சிறுமி கற்பழிப்பு போக்சோ சட்டத்தில் காமுகன் கைது

நாகை அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம்  தெற்கு நேரி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமியின் பெற்றோர் தூய்மைப் பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் வேலைக்கு செல்லும் போது பக்கத்து வீட்டில் உள்ள முதியவர் வீட்டில் சிறுமியை பாதுகாப்பாக விட்டு செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் சிறுமிக்கு குளிர்பானம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளிர்பானத்தில் மயக்க மருந்து… சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

 சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து  கலந்து கொடுத்து கர்ப்பமாக்கிய இளைஞரை   காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டணத்தின் திருமருகல் அருகே தெற்குனேரி ஜீவா நகரில் வசித்து வருபவர் ராஜேஷ்.29 வயதான அவர் கொத்தனார் பணி செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ராஜேஷ்க்கு பழக்கம் ஏற்பட்டது. சம்பவம் நடந்த அன்று சிறுமியின் பெற்றோர்கள் பணிக்கு சென்று விட்டனர். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ராஜேஷ் அங்கு சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது..!!

கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மசக்காளி பாளையம் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் காயங்கள் இருப்பது குறித்தும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது  அதே பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வரும் தினேஷ் குமார் என்ற இளைஞர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகளுக்கு பாலியல் தொல்லை….. கண்ணீர் மல்க தாய் புகார்….. 2 வது கணவன் கைது…..!!

முதல் கணவரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.  தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி விவகாரத்து பெற்று மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உறவினரான 25 வயது வில்லிங்டன் கிறிஸ்டோபர்  என்பவரை […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சைக்கு வந்த 14வயது சிறுமி…. எல்லை மீறிய மருத்துவர் மீது பாய்ந்த போக்ஸோ …!!

14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மருத்துவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவான்டி என்ற பகுதியில் மருத்துவர் ஒருவர் சொந்தமாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சென்ற மாதம் 31ம் தேதி தனது கிளினிக்கிற்கு வந்த 14 வயது சிறுமிக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மருத்துவர், அங்கு வேலைப்பார்க்கும் ஊழியர்களை வெளியே போகச் சொல்லி விட்டு, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்தச் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி கர்ப்பம்… ஏமாற்றிய கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது…!!

பள்ளி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. தற்போது கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி வேறு ஊரிலிருக்கும் தனது பெரியம்மா வீட்டிற்குச் சென்று அங்கு தங்கியுள்ளார். அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த கல்லூரி மாணவர் அருண்குமார் என்பவருக்கும் மாணவிக்கும் பழக்கம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகளை சீரழித்த தந்தை, பாதுகாப்பு என எண்ணி தாத்தா வீட்டில் தஞ்சம்..! இறுதியில் நிகழ்ந்த கொடூரம்!

அப்பா, தாத்தா இருவரும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்தவன் இளங்கோவன்.. இவருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில்  5 வருடங்களுக்கு முன் இவரது மனைவி இறந்துவிட்டார்.  இதில் இரண்டாவது  மகள், சித்தி வீட்டில் உள்ளார். 15 வயதாகும் மூத்த மகள், தந்தை இளங்கோவனுடன் வளர்ந்துள்ளார். தான் பெற்ற  மகள் என்றும் பார்க்காமல், காமவெறி மிருகமான இளங்கோவன், சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நட்பாக பழகி” மகளை சீரழித்த கொடூரன்!

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். இவரது மகள் தனியார் பள்ளியில் 10-ஆம்  வகுப்பு படித்து வருகிறார். குமார் 2 வருடங்களுக்கு  முன்பு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (35)  என்பருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பை சாக்காக வைத்து கொண்டு அருண்குமார் அடிக்கடி குமார் வீட்டிற்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |