தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சி.சைலேந்திரபாபு, தமிழக காவல்துறையில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையை நேற்று அனுப்பினார் அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 31ஆம் தேதி போக்சோ சட்ட வழக்குகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றியது. அந்த தீர்மானங்கள் அடிப்படையில் சில அறிவுரைகள் வழங்கப்படுகிறது. அதன்படி போக்சோ சட்ட வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையின் […]
Tag: போக்ஸோ சட்டம்
தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழ்நதைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இவாறான செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனைகள் வழங்கப்படுகிறது. ஆனாலும் ஒரு சில சமயங்களில் தகுந்த தண்டனை வழங்கப்படவில்லை. இந்நிலையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு போக்சோ சட்டம் பற்றி பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஜூடிசியல் அகடமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு […]
இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றிய 2 பேரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியில் 17 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ரவீந்திரன் என்பவர் ஆசை வார்த்தைகளைக் கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இளம்பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்வதாக மாணவியின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்தப் புகாரின்படி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து […]
கொரோனா காலத்தில் உறவினர் வீட்டுக்கு சென்றவர் பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் வால்பாறை எஸ்டேட்டை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் எஸ்டேட்டில் தங்கி வேலை செய்கிறார். தன் உறவினர் ஒருவரின் மகளோடு இவருக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது தற்போது இவருக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கொரோனா காலத்தில் வேலை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் புளியங்குடியில் உள்ள தனது உறவினர் […]
பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய குற்றத்திற்காக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் திண்டுக்கல் தொட்டணம்பட்டி பகுதியை சேர்ந்த பாலுச்சாமி என்பவருடைய மகன் மதுபாலன். ஜம்புளியம்பட்டி எனும் இடத்தில் உள்ள தன் உறவினர் அஜித் குமார் வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்பொழுது அப்பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியுடன் பழக தொடங்கினார். காதலிக்கிறேன் என கூறி அச்சிறுமியை பல்வேறு இடங்களுக்கு கூட்டிச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். திடீரென ஒருநாள் அச்சிறுமி மாயமானதை […]
ஆற்காடு அருகில் பத்தாம் வகுப்பு சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆகியதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஆற்காடு பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கட்டிட வேலை பார்த்து வந்தார். அவரை சங்கரமல்லூர் சின்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த எலக்ட்ரிஷன் சதீஷ் காதலித்து பின்பு சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா, ஆதமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரியான […]
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மேஸ்திரி ஒருவர் சிறுமியை திருமணம் செய்த காரணத்தால் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் காசி என்பவர் தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். இவருடைய மகன் அன்பு என்பவர் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி சென்றிருந்தபோது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சிறுமி […]
சிறுமியை திருமணம் செய்ததற்கு மகனுக்கு உடந்தையாக இருந்த பெற்றோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்துள்ளார். இவருக்கும் பீளமேடு புதூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் பேருந்தில் பயணம் செய்யும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. சரவணன் தனியார் நிறுவனம் ஒன்றில், ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில், காதலாக மாறி இருவரும் மொபைல் எண்ணை […]
குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்டங்களை அமல்படுத்துவதற்கான புதிய விதிமுறைகள் தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இதில் பள்ளிகள் குழந்தைகள், காப்பகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் தொடர்பான விபரங்களை காவல்துறையினரின் மூலம் உறுதி செய்வதை கட்டாயமாக்குவது, ஆபாசப்படம் தொடர்பான வீடியோ உள்ளிட்டவற்றை காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான நடைமுறை போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும் புதிய விதிகளின் படி, அனைத்து மாநில […]