Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 18 மாதங்கள்…. அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்கள்…. கடுமையாக ஏற்பட்ட நெரிசல்….!!

லண்டனில் கொரோனா தொற்று காரணமாக கிட்டத்தட்ட 18 மாதங்களாக வீட்டில் வேலை செய்து வந்த பொதுமக்கள் தற்போது அலுவலகங்களுக்கு செல்வதால் மீண்டும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. லண்டனின் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் காரணமாக அந்தந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கிட்டத்தட்ட 18 மாதங்களாக வீட்டில் வைத்து தங்களது அலுவலக வேலைகளை பார்த்து வந்த ஊழியர்கள் தற்போது அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து வீட்டிலிருந்து வேலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பரவலாக மழை – போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இது குறித்த நேரடி தகவல்களை தர கிண்டியில் இருந்து எமது செய்தியாளர் உசைன் நம்முடன் இணைந்துள்ளார்.   தமிழக கடலோர மற்றும் தென்மேற்கு வங்கக் கடலையொட்டி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழையானது துவங்கி பெய்து வரும் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலை சந்தித்த பாரிஸ்…!!

பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில் முன்னதாக மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு புறப்படுவதால்  வாகன நெரிசலால் பிரான்சிஸ் நகரம் ஸ்தம்பித்தது. பிரான்சில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இரண்டாவது அலையடிக்க தொடங்கியுள்ளதால் அந்நாட்டில் இன்று முதல் மீண்டும் முழு ஊரடங்கு  அமலுக்கு வந்துள்ளது. இதனால் நேற்று அங்குள்ள மக்கள் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் தலைநகர் பாரிசில் நேற்று வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலை […]

Categories
தேசிய செய்திகள்

மலைப்பாதையில் செல்ல முடியாமல் சிக்கிய “அர்ஜூனா பீரங்கி” …!!

குன்னூரில் உள்ள வெல்லிங்டன் ராணுவ மையத்தில் கண்காட்சியில் வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட அர்ஜுனா பிரங்கி மலை பாதைகளில் செல்ல முடியாமல் சிக்கியதால் 16 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போரின் போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் புதுப்பிக்கப்பட்டு வெல்லிங்டன் ராணுவ மையத்தில் கண்காட்சியில் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த கண்காட்சியில் வைப்பதற்காக இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட அர்ஜுனா பீரங்கியை பீகாரிலிருந்து ராட்சத வாகனம் மூலம் குன்னுர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. பெங்களூரு வந்தடைந்த அந்த பீரங்கி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து சரக்கு வாகனத்தால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் மேல ரத வீதி பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு கடந்த 10 நாட்களாக பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சங்கரன்கோவிலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தோண்டப்பட்ட பள்ளம் முழுவதும் மழைநீர் தேங்கி மண்சரிவு ஏற்பட்ட திடீர் பள்ளம் உருவாகியது. அப்போது அவ்வழியாக உத்தரப் பிரதேசத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல்துறை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் படப்பிடிப்பு ….!!

சென்னையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் குறும்படத்திற்கான காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்றது. சென்னை மவுண்ட்ரோடு போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும்படத்தை தயாரித்து வருகின்றனர். இதற்கான காட்சிகளை சென்னை ஆலந்தூர் தபால் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்தன. விபத்து காட்சியை படம் பிடித்து கொண்டிருந்தனர்.மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் உண்மையில் விபத்து ஏதும் ஏற்பட்டு விட்டதோ என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எண்ணூரில் அணிவகுத்து நிற்கும் கன்டெய்னர் லாரிகள் – விபத்து ஏற்படும் அபாயம்…!

சென்னை துறைமுகத்திற்கு வந்து செல்லும் கண்டெய்னர் லாரிகள் பொதுமுடக்கம் காரணமாக சாலைகளில் அணிவகுத்து நிற்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னை துறைமுகத்திற்கு ஏற்றுமதி- இறக்குமதிக்காக நாள்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் வந்து செல்லும். இந்த கனரக வாகனங்கள் மாதவரம் மஞ்சும்பாக்கத்திலிருந்து எண்ணூர் விரைவு சாலை வழியாக சென்னை துறைமுகத்திற்கு செல்கின்றன. தற்போது ஊரடங்கு காரணமாக கனரக வாகனங்கள் எண்ணூர் விரைவு சாலைகள் இருபுறங்களிலும் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் இரு சக்கர வாகனங்களில் […]

Categories
செங்கல்பட்டு சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் படையெடுக்கும் மக்கள்…!!

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில்  இருசக்கர வாகனங்களில் படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நேற்றே தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து எடுத்து சென்று உள்ளனர். கார், வேன், லாரி மூலமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடுதலாக செலவு செய்வதைவிட இருசக்கர வாகனத்திலேயே குடும்பத்துடன் பயணிக்க பொதுமக்கள் முன் வந்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் சுமார் பத்தாயிரம் இருசக்கர வாகனங்கள் பரனூர் சுங்கச்சாவடியை  […]

Categories

Tech |