Categories
தேசிய செய்திகள்

அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி… யார் சொன்னது..? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் விளக்கம்..!!

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் போடப்படாது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற நிலையில் சர்வதேச வல்லுனர்கள் தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான தடுப்பூசி சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதில் சில நிறுவனங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க நிறுவனமான மாடெர்னா தங்களது தடுப்பூசி 100% பலன் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கான விலையையும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதேபோல் இந்தியாவில் உருவாகும் தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையில் […]

Categories

Tech |