Categories
தேனி மாவட்ட செய்திகள்

“போடி அருகே சீரமைத்து 2 மாதங்களே ஆன மலைப்பாதை உருக்குலைந்தது”…. மக்கள் சிரமம்…..!!!!!

போடி அருகே சீரமைத்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் மீண்டும் மலைப்பாதை உருக்குலைந்துள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடி அருகே இருக்கும் குரங்கனி மலைப்பகுதியில் முதுவாக்குடி என்ற மலை கிராமம் இருக்கின்றது. இங்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மழை பாதை அமைக்கப்பட்டது. நாலடைவில் இந்த பாதை பராமரிக்கப்படாததால் பல வருடங்களாக உருக்குலைந்து காணப்பட்டது. இதனால் மலை கிராம மக்கள் சீரமைக்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பாக 10 லட்சம் ரூபாய்க்கு மலைப் பாதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் படம் அகற்றம்…. திடீர் பரபரப்பு….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை கட்சியையே இரண்டாகி விட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் சொந்த தொகுதியான போடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் புகைப்படத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தூக்கி வெளியே வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த பேனரில் இபிஎஸ் புகைப்படத்தை மை ஊற்றியும் அளித்தனர். நேற்று விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகம் சுவரில் அறையப்பட்டிருந்த ஓபிஎஸ் படம் மற்றும் பெயர் அகற்றப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இவ்வாறு செய்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லவேள எதுவும் ஆகல…. வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீள பாம்பு…. போராடி பிடித்த தீயணைப்பு துறையினர்….!!

விவசாயி வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சுப்புராஜ் நகரில் விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில்  சம்பவத்தன்று சுப்புராஜ் வீட்டில் நீண்ட பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்புராஜ் உடனடியாக போடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு…. குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்ததால் அவதி….!!

போடியில் திடீரென கொட்டி தீர்த்த கனமழையினால் கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் போடி மற்றும் குரங்கணி பகுதியில் சுமார் 2 மணி நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இதனால் பிள்ளையார்பட்டி தடுப்பணையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து போடி பகுதியில் பெய்த கனமழையினால் சாலையோர கழிவுநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் மழைநீருடன் கலந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போகாமல் ஏன் இருக்க… தந்தை என்றும் பார்க்கவில்லை… சொந்த மகன் செய்த காரியம்…!!

தேனி மாவட்டத்தில் தந்தை மகனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தையை அரிவாளால் தாக்கிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள ஜக்கம்மாநாயக்கப்பட்டி போஸ் பஜாரில் அழகுராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் லோகேஷ்(21) திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா நோய்த்தொற்றால் லோகேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் வேலைக்கு போகாமல் ஊரிலேயே இருந்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வயிற்று வலி சரி ஆகல… பெரும் அவதிப்பட்ட மூதாட்டி… பரிதாபமாக உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் வடக்கு ரத வீதியில் சீனிவாசன் என்பவர் அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு பல்வேறு மருந்துகள் எடுத்தும் தீரவில்லை. இதனையடுத்து ஜெயலட்சுமி மிகவும் மனமுடைந்து இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெகு நாட்களுக்கு பின்… ஏலக்காய் ஏலம்… போட்டி போட்டு வாங்கிய வியாபாரிகள்…!!

தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கினால் 45 நாட்கள் கழித்து ஏலக்காய் ஏலம் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் உள்ளே ஏலக்காய் நறுமணப் பொருள்கள் வாரியத்தின் சார்பில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 45 நாட்களுக்கு பிறகு ஏலக்காய் ஏலம் நடைபெற்று உள்ளது. இந்த ஏலம் நேற்று முன் தினம் காலையிலும், மாலையிலும் என இரண்டு முறை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் போடி, கம்பம், தேவாரம், பட்டிவீரன்பட்டி, உத்தமபாளையம், விருதுநகர், கேரளா, மூணாறு சாந்தம்பாறை, வண்டன்மேடு […]

Categories
மாவட்ட செய்திகள்

பிட் அடித்ததை கண்டித்த ஆசிரியர்… மாணவன் எடுத்த விபரீத முடிவு… பரிதவிக்கும் குடும்பம்…!!!

போடி அருகே ஆசிரியர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போடி திருமலாபுரத்தில் ஈ. வே. ரா. பெரியார் தெருவில் வசித்து வரும் கணேசன் என்பவரின் மகனான விஜய் பிரகாஷ் (16) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதற்கான தேர்வினை எழுதும்போது ஆசிரியர் அவனை “பிட்”அடுத்ததாக கூறியுள்ளார். அதனால் மனமுடைந்த விஜய் பிரகாஷ் விஷம் குடித்து சிறிது நேரத்திலேயே மயங்கினான். உடனே அக்கம்பக்கத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் அவனை […]

Categories

Tech |