Categories
மாநில செய்திகள்

அரசியலில் கால் பதித்த நாள் முதல்… இன்று வரை… ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் பயணம்… இதோ..!!

ஓ பன்னீர்செல்வம் அரசியலில் கால் பதித்த நாள் முதல் தற்போது வரை கடந்து வந்த பாதையை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஜனவரி 14, 1951 ஆண்டு  ஓ.பன்னீர்செல்வம் பிறந்தார். இவர் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார்.  இவர் ஓ.பி.எஸ் என்று அனைவராலும் அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார். வெற்றி: 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வருவாய்த்துறை அமைச்சர் (மே 19, 2001 – செப்டம்பர் 1, […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி): மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது போடி தொகுதி. மா, பலா, இலவு, நெல்லி அதுமட்டுமின்றி ஏலக்காய், காபி, மிளகு போன்ற பணப்பயிர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதமான தட்பவெப்ப நிலை கொண்ட போடியை குட்டி காஷ்மீர் என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி புகழாரம் சூட்டி இருந்தார். போடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 4 முறையும், அதிமுக 7 முறையும், திமுக 3முறையும் […]

Categories
மாநில செய்திகள்

போடி தொகுதியில்… வேட்பு மனு தாக்கல் செய்தார் ஓபிஎஸ்…!!

போடி தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல கட்சியினர் போட்டி போட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். இந்நிலையில் போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். […]

Categories

Tech |