Categories
மாநில செய்திகள்

சென்னை தினம் கொண்டாட்டம்….. கலை நிகழ்ச்சிகள், போட்டிகள்….. நீங்களும் பங்கேற்கலாம்….!!!!

ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை தினத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் பேசன் நகர் எலியட்ஸ் கடற்கரையை ஒட்டி உள்ள சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள.து இந்த இரண்டு தினங்களிலும் மாலை 3:30 மணி முதல் இரவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் நடைபெற்ற பாரம்பரிய தாயம்போட்டி…. ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்….!!!!!!!!

  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக நொண்டி, பச்சை குதிரை, தாயம், பம்பரம், காத்தாடி, எறிபந்து, வண்டி உருட்டுதல் போன்ற பல்வேறு விளையாட்டுகள் இருக்கிறது. இதில் தாயம் தவிர மற்ற அனைத்து விளையாட்டுகளும் வீட்டிற்கு வெளியே விளையாடுவதாகும். ஆனால் செல்போன் மோகம் காரணமாக தற்போது பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அழிந்து கொண்டிருக்கிறது. செல்போனை கையில் எடுத்தால் சிறுவர்கள் வெளியே கூட வருவதில்லை. அந்த அளவிற்கு செல்போனில் மூழ்கி இருக்கின்றன. இதில் சிலருக்கு பாரம்பரிய விளையாட்டுகளின் பெயர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா…. கலந்து கொண்ட பிரபலங்கள்….!!!!!!!!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாயின்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற இருக்கின்றது. 187 நாடுகளில் சேர்ந்து 2000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள் பயிற்சியாளர்கள்  மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த சூழலில் செஸ் ஒலிம்பியாட் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செஸ் ஒலிம்பியாட் ஜோதி…. வீரர்களின் அணிவகுப்பு பேரணி…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்….!!!!!!!!!

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒலிம்பியாட்  ஜோதி வருகை முன்னிட்டு அதற்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பரமேஸ்வரி தலைமை தாங்கி செஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒளம்பியாட்டி ஜோதியை வரவேற்றுள்ளனர். அதன் பின் விழுப்புரம் மாவட்ட வீரர்களிடம் ஒலிம்பிக் ஜோதியை வழங்கி விழிப்புணர்வு பற்றி வீரர்களின் பேரணியை கொடியசைத்து  தொடங்கி வைத்துள்ளார். 44வது செஸ் ஒலிம்பிக் போட்டிகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாநில அளவில் துப்பாக்கிச் சுடும் போட்டி…. ஒத்திகை பார்த்த அதிகாரிகள்…. கலந்து கொண்ட போட்டியாளர்கள்….!!!!!!!!

திருச்சி மாநகர கே.கே நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு 47வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்  போட்டி நேற்று தொடங்கியுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கிச் சூடுகளில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில் கலெக்டர் பிரதிக்குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர், செந்தூர் செல்வன் பொருளாளர் சிராஜூதன் போன்றோர் கலந்து கொண்டு உரையாடினர். அதன் பின் தேசிய ரைபிள் சங்க […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்…. எப்போது தெரியுமா?…. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் பொது தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஜூன் முதல மாதம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ‘தமிழ்நாடு நாள்’ விழாவைமுன்னிட்டு 6 ஆம் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 7ஆம் தேதி கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். இந்த போட்டிகள் தமிழ்நாடு உருவான விதம், தமிழ்நாட்டிற்காக உயிர்நீத்த தியாகிகள், மொழிவாரி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மாநில அளவிலான மல்யுத்த போட்டி” வெற்றி பெற்ற மாணவர்கள்…. குவிந்து வரும் பாராட்டுகள்….!!!!

மாநில அளவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் மாநில மல்யுத்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில்  நடைபெற்ற போட்டியில் 39 கிலோ எடை பிரிவில் நித்திஷ்வரியும், 54 கிலோ எடை பிரிவில் நாகவல்லி மற்றும்  66 கிலோ எடை பிரிவில் சங்கீதா ஆகியோர் வெள்ளி பதக்கம்  பெற்றனர். அதன்பின்னர்  நடைபெற்ற 52 கிலோ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி…. கலந்து கொண்ட மாணவர்கள்…. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள்….!!!

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா உடற்கல்வி கல்லூரியில் வைத்து மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர் முரளிராஜன், அனைத்து விளையாட்டு மேம்பாட்டு குழு தலைவர் லூயிராஜ், செயலாளர் பிரகாஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கல்லூரி பேராசிரியர் முரளிராஜன் போட்டியை தொடங்கி வைத்துள்ளார். இந்த போட்டியில் ஆண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதல்  இடத்தை அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… ரூ.5000 பரிசு பெற அரிய வாய்ப்பு…!!!!!

ஏப்ரல் 14 ம் தேதி  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்படும் என தருமபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார். ”தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றோரின்  பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சுதந்திர போராட்ட தலைவர்களின் கருத்துக்களை கொண்டு சேர்க்கும் வகையில் பேச்சு போட்டிகள் நடத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் சிந்தனைகளை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்திருந்தார். இதுபற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், முத்தமிழ் கலைஞர், பேரறிஞர் அண்ணா, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இந்தப் போட்டிகள் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறைந்துள்ளதால் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மீண்டும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதாவது நாட்டுக்காக பாடுபட்ட‌ முத்தமிழ் அறிஞர் கலைஞர், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இதுதான் சத்தான உணவுகள்” நடைபெற்ற சமையல் போட்டி …. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் நடைபெற்ற  சமையல் போட்டியில் சத்தான உணவுகள் செய்யப்பட்டுள்ளது.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் வைத்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் சமையல் போட்டி நடைபெற்றது. இதில் ஒன்றிய சேர்மன் விஜயகுமரன், துணை சேர்மன் வீரம்மாள் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, வட்டார வள திட்ட நிர்வாகி செல்வமணி, குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் பகவதி, மாணிக்கவல்லி, சமையலர், உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு போட்டி… படைப்புகளை அனுப்ப… மார்ச் 31 கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க..!!!!

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிக்கான படைப்புகளை அனுப்ப மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வினாடி-வினா போட்டி, காணொலி காட்சி தயாரித்தல், பாட்டுப்போட்டி, விளம்பர வடிவமைப்பு போட்டி, வாசகம் எழுதுதல் போட்டி போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றை தயாரித்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாட்டுவண்டி பந்தயம்…. கலந்துகொண்ட வண்டிகள்…. பரிசுகளை வழங்கிய விழா கமிட்டி….!!

மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற வண்டியின்  உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி வல்லநாட்டு கருப்பர்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டிபந்தயம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று செம்பனூர்-சொக்கநாதபுரம் சாலையில் சின்ன மாட்டு வண்டி பந்தயம் மற்றும்  பெரிய மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவுகளில் போட்டிகள்  நடைபெற்றது. இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்து […]

Categories
உலக செய்திகள்

இந்த வருடத்தில்… என் வருமானம் முழுவதும் நன்கொடை தான்… ஆண்டி முர்ரே அறிவிப்பு…!!!

டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே இந்த வருடம் முழுக்க தான் கலந்துகொள்ளும் போட்டிகளில் கிடைக்கும் பரிசு தொகையை நன்கொடையாக அளிக்கப்போவதாக கூறியிருக்கிறார். ரஷ்யா போர் தொடுத்ததால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் நாட்டவர்களுக்கு, உதவுவதற்கு ஐ.நா குழந்தைகள் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படவிருப்பதாக ஆண்டி முர்ரே கூறியிருந்தார். இவர், உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஆவார். இந்நிலையில் இவர் இந்த வருடம் முழுக்க தான் கலந்துகொள்ளும் போட்டிகளில் கிடைக்கும் பரிசு தொகையை நன்கொடையாக அளிக்கப்போவதாக கூறியிருக்கிறார். It’s vital […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

5 நாட்கள் நடைபெறும் போட்டிகள்…. 800 பெண்கள் பங்கேற்பு…. வெற்றி பெற்ற அணிகள் ….!!

இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு சார்பில் 5 நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவயல் வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நாக்-அவுட் முறையில்  இந்திய பல்கலைக்கழகங்களில் கூட்டமைப்பின் சார்பில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கபடி போட்டி 5  நாட்கள் நடைபெறுகிறது. இந்தப் போட்டி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் சுவாமிநாதன் , விளையாட்டு பல்கலைக்கழகம் துணைவேந்தர் சுந்தர், ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வரும் 25,26 ஆகிய தேதிகளில்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்ளுக்கு அக்-25 மற்றும் 26ம் தேதிகளில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு படைப்பாற்றலை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையிடம் கொண்டு சேர்க்கக் கூடிய வகையில் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படும். இந்தப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படுவதால் அனைத்து பள்ளிகளிளும் கலந்துகொள்ளலாம். இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021: மீதமுள்ள போட்டிகளை செப்., மாதம் நடத்த திட்டம்…..!!!

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகள் நடந்து வந்தன. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. இதன் காரணமாக பிசிசிஐக்கு 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!!

கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஜூன் 10ம் தேதி தொடங்கவிருந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்போடு வெளியாகியுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. மேலும் 4-ம் கட்ட ஊரடங்கிற்கான வழிகாட்டுநெறிமுறைகளை மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் வெளியிட்டது. […]

Categories

Tech |