விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 55 நாட்களைக் கடந்து 13 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சீசன் களை ஒப்பிடுகையில் இந்த சீசனில் சண்டை சச்சரவுகள் சற்று அதிகமாகவே உள்ளது. இருந்தாலும் போட்டியாளர்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டால் அதில் கவனம் செலுத்துவதில்லை என கமல் கடுமையாக விமர்சித்த நிலையில் இந்த வாரம் ஓரளவு போட்டி விறுவிறுப்பாக சென்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குயின்சி வீட்டை […]
Tag: போட்டியாளர்கள்
பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களை கடுமையாக விளாசி இருக்கிறார். அவர் கூறியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே மாமா வேலை தான் பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு ஒரு வரைமுறையே இல்லாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. மணிகண்டனிடம் அமுதவாணன் நீங்கள் குயின்சியை காதலிக்கிறீர்களா என்று கேட்கிறார். மணிகண்டனுக்கு திருமணம் […]
கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 வாரங்கள் முடிந்து விட்டது. இதற்கிடையில் மக்கள் மிகவும் நம்பிய ஜி.பி.முத்து அவராகவே வந்து வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். மேலும் முதல் போட்டியாளராக சாந்தி வீட்டிலிருந்து வெளியேறினார். இந்த வாரத்துக்கான நாமினேஷன் லிஸ்டில் மக்கள் விரும்பிய சில போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதிலிருந்து யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை. எனினும் ஓட்டிங் விபரம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவரை 5 சீசன்கள் சிறப்பாக நடைபெற்ற நிலையில், கடந்த 9-ம் தேதி முதல் 6-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், மைனா நந்தினி வைல்டு கார்டு என்ட்ரியில் நுழைந்துள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் முதல் தலைவருக்கான போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து […]
# பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக உள்ளே செல்பவர் ஜிபி முத்து ஆவார். நெல்லையை சேர்ந்த இவர் டிக் டாக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளஙக்ளில் பிரபலம் ஆனார். # இதையடுத்து 2வது போட்டியாளராக இசைக் கலைஞரான அசல் கொலார் பிக்பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளார். இவர் யூடியூபில் ஹிட்டான ஜோர்தால என்ற பாடல் உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். # 3-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் ஷிவின் கணேசன் சென்றுள்ளார். இவர் ஒரு திருநங்கை […]
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், பிக்பாஸ் சீசன் 5 வரை நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ்வும், 2-வது சீசனில் ரித்திகாவும், 3-வது சீசனில் முகினும், 4-வது சீசனில் ஆரியும், 5-வது சீசனில் ராஜுவும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனுக்காக ரசிகர்கள் மிகுந்த […]
தமிழகத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதன் ஆறாவது சீசன் வருகிற ஒன்பதாம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கின்ற இந்த ஆறாவது சீசனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் பிக் பாஸ் ஆறு பைனல் லிஸ்டில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கின்றார்கள் என்ற லிஸ்ட் கசிந்துள்ளது. அதில் யாரெல்லாம் இருக்காங்கன்னு இங்கே காண்போம். 1. மைனா நந்தினி 2. […]
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 6-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் வரை நடைபெறும் நிலையில், பிக்பாஸ் 6-வது சீசன் வருகிற அக்டோபர் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு மிகப் பிரமாண்டமாக தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து கடந்த 3 மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் […]
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தற்போது 6-வது சீஷனுக்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 9-ம் தேதி மாலை 6:00 மணிக்கு மிகவும் பிரமாண்டமாக தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் முழுவிவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, இசையமைப்பாளர் டி. இமானின் முன்னாள் மனைவி மோனிகா, நடிகர் […]
உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல விளையாட்டு வீரர்களில் கனவாக உள்ளது. அப்படிப்பட்ட பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்கள் போற்றப்படும் ஒலிம்பிக் போட்டி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கிரேக்க நகரமான ஒலிம்பியாவில் கி.மு.776 ஆம் ஆண்டு முதல் கி.மு. 393 ஆம் ஆண்டு வரை ஜியஎஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய […]
பிக்பாஸ் அல்டிமேட் நேற்று ஒளிபரப்பானது. அதில் வனிதா, சினேகன், நிரூப், சுரேஷ்சக்ரவர்த்தி, ஜூலி, பாலா, அபிநய், தாடி பாலாஜி, சுஜா வருணி, அனிதா சம்பத், தாமரை, அபிராமி, ஷாரிக், ஸ்ருதி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அதன்படி முதல் வாரம் நடந்த நாமினேஷனில் பெரும்பாலான போட்டியாளர்கள் வனிதாவை நாமினேட் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் முக்கிய பிரமுகர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. 33 வார்டுகள் கொண்ட கிருஷ்ணகிரி நகராட்சியில் 26,910 ஆண் வாக்காளர்கள், 28,520 பெண் வாக்காளர்கள், ஒரு மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 55,431 வாக்காளர்கள் உள்ளனர். சேர்மன் பதவியை பொருத்தமட்டில் ஏற்கனவே பதவியில் இருந்த பரிதா நவாப் மீண்டும் சேர்மன் பதவிக்கு விருப்ப மனு கொடுத்துள்ளார். இவர் ஒன்று மட்டும் 17ஆம் வார்டுகளிலும் போட்டியிடுகிறார். இதேபோல் முன்னாள் மாவட்ட கலை இலக்கிய […]
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் சின்னப்பொண்ணு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்து காணப்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். இரண்டாவதாக அபிஷேக் எலிமினேஷன் ஆனார். இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அக்ஷ்ரா ரெட்டி, பவானி, […]
பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் ஒரு வாரத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். இரண்டாவது வாரத்தில் அபிஷேக் எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரு வாரத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இசைவாணி, அக்ஷ்ரா ரெட்டி- 1 லட்சம் பவானி […]
பிக் பாஸில் 3 போட்டியாளர்கள் தந்திரமாக விளையாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரம் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 இல் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் மூன்று பேர் தந்திரமாக விளையாடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, யாஷிகா ஆனந்தின் […]
பிக் பாஸ் 5 ல் போட்டியாளர்களாக பங்கேற்றவர்களின் இறுதி கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இன்று மாலை பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. வழக்கம்போல, இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்து 5 வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் யாரெல்லாம் […]
பிக் பாஸ் 5ல் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி முதல் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள்தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பட்டியலும் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றன. இந்த பட்டியலில் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா,நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர் ராஜு, […]
பிக் பாஸ் சீசன் 5 யில் நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு கலந்துகொள்ளப்போவதாக தெரிய வந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்பவர்களின் பட்டியல் வந்து கொண்டே இருக்கின்றன. இப்போதைய நிலவரப்படி, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, குக் வித் கோமாளி கனி, ஷகிலா […]
பிக்பாஸ் சீசன் 5ல் பிரபல அழகு கலை நிபுணர் கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்பது ஆவலாக உள்ளது. நிறைய பிரபலங்களின் பெயர்கள் இந்த நிகழ்ச்சியின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் யாரெல்லாம் உறுதியாக பங்கேற்க போகிறார்கள் என்பது அக்டோபர் 3ஆம் தேதி தான் நமக்கு தெரியவரும். இப்போதைய நிலவரப்படி விஜய் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கோடிக்கணக்கான பார்வையாளர்களை மிக வெகுவாக கவர்ந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 மிக விரைவில் தொடங்க உள்ளதாகப்ரோமோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் […]
பிக் பாஸ் சீசன் 5இல் பங்கேற்கும் போட்டியாளராகள் லிஸ்ட் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வந்தது. நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்துமுடிந்த இந்நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் பிக்பாஸ் 5ல் யார் யாரெல்லாம் போட்டியாளராக பங்கேற்க போகிறார்கள் என்ற சில தகவல் இணையத்தில் வெளியாகி […]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர் லிஸ்ட் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக நடந்துமுடிந்த இந்நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் ஐந்தாவது சீசனில் யாரெல்லாம் போட்டியாளராக பங்கேற்பார்கள் என்று பலபெயர்களில் பட்டியல் அவ்வபோது வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் ஐந்தில் […]
பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வரவேற்பு ஏராளம். தற்போது வரை 4 சீசன் அதில் முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு சீசன் முழுவதையும் பொதுமக்கள் தவறாமல் கண்டு மகிழ்வார்கள். அதன்படி தற்போது 5வது சீசன் தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த சீசனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலங்கள், தர்ஷா குப்தா, பவித்ரா, […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் பிரபலங்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 சீசன் முடிவடைந்த நிலையில் அக்டோபர் 4ஆம் தேதி நாலாவது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோக்கள் சமீபத்தில் வெளியானது. அதோடு அவ்வப்போது போட்டியில் பங்கேற்பவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்களின் இறுதிப் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, ரேகா, ஷிவானி நாராயணன், சனம் செட்டி, ஆர்ஜே […]