Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீதமுள்ள ஐபில் போட்டிகளை… “இந்த 3 இடத்தில் மட்டும்தான் நடத்த முடியும்” …பிசிசிஐ -யின் முடிவு என்ன …?

14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,  போட்டிகள்  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை, இலங்கையின் நடத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து […]

Categories

Tech |