Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பிசிசிஐ அடுத்து இழக்க போகும் மிகப்பெரிய போட்டி’ …! வெளியான தகவல் …!!!

இந்தியாவில் நடைபெற இருந்த  உலக கோப்பை டி20 போட்டி , தற்போது இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . 14 வது ஐபிஎல் தொடர்  ,கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் , ரசிகர்களுக்கு அனுமதி இன்றி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி , பயோ பாதுகாப்பு வளையத்திற்குள் ,போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் 30வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் இருவருக்கு ஏற்பட்ட […]

Categories

Tech |