Categories
மாநில செய்திகள்

குரூப்-2, 2-A தேர்வு…. வேலை தேடுவோருக்கு இன்ப அதிர்ச்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!!

வீட்டிலிருந்தே அரசு தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் வகையிலான புதிய வழி ஒன்று வேலைவாய்ப்பு துறையினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது, தேர்வர்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே தேர்வுக்கு தயார்படுத்தும் முறையில் ஆன்லைனில் உரிய இணையதளம் வாயிலாக பயிற்சியளிக்க உரிய வழிமுறைகளை வேலைவாய்ப்புத்துறையினால் ஏற்படுத்தப்பட்டு […]

Categories

Tech |