ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற இருந்த ஏ.டி.கே மோகன் பாகான் – ஒடிசா மோதும் போட்டி ரத்து செய்யப்பட்டது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடந்து வருகிறது.இந்நிலையில் இன்றைய லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே மோகன் பாகான் – ஒடிசா அணிகள் மோத இருந்தன . ஆனால் மோகன் பாகான் அணியில் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு […]
Tag: போட்டி ரத்து
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. இதில் கேஎல் ராகுல் 122 ரன்னுடனும், ரஹானே 40 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் […]
கொரோனா தொற்று எதிரொலி காரணமாக பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ப்ரென்ட்போர்டு – மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோத இருந்தது . ஆனால் கொரோனா தொற்று எதிரொலி காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது .இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் வீரர்கள் மற்றும் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து […]
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இன்று நடைபெற இருந்த இந்தியா – தென்கொரியா அணிகளுக்கிடையே.யான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி தென்னாப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் கலந்து கொண்டுள்ள 6 அணிகள் லீக் சுற்றில் மோதி வருகின்றன .இதில் லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – தென்கொரியா […]
அடுத்த மாதம் நடைபெற இருந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது . சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, அடுத்த மாதம் ஜூன் 1 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டது . தற்போது அங்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ,இந்த போட்டியை ஒத்திவைப்பதாகவும்,அதோடு மாற்று தேதியில் போட்டிகள் நடைபெறாது என்று ,சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் சார்பில் நேற்று அறிவிக்கப்ட்டது .இந்த போட்டியானது ஒலிம்பிக் போட்டிக்கு ,தகுதி […]