Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு தலைக்காதல் ….கல்லூரி மாணவி தலையில் கல்லை போட்டுக் கொலை….. சேலத்தில் பரபரப்பு ….!!!!

கெங்கவல்லி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகில் கூடமலை ஊராட்சி மேல வீதியில் வசித்துவருபவர் முருகேசன். இவருடைய மகள் 19 வயதுடைய ரோஜா. இவர் ஆத்தூரில் இருக்கின்ற தனியார் கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாம் வருடம் படித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு ரோஜா தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |