Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவன் விவாகரத்து செய்கிறாரா..? கீதாஞ்சலி பகிர்ந்த போட்டோ.. ஆனா அவரு இல்லையே..??

கீதாஞ்சலி பகிர்ந்த புகைப்படங்களில் செல்வராகவனின் புகைப்படம் இடம்பெறவில்லை. தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் சென்ற 2006ம் வருடம் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தனர். பிறகு தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாண்ட்யா பிரதர்ஸ் உடன் நடிகர் யாஷ்… கேஜிஎஃப்-3 நடிக்கிறார்களா..?

கேஜிஎப் ஹீரோ மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. நடிகர் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கேஜிஎப். இத்திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் விரைவில் இதன் மூன்றாம் பாகத்தை எடுக்க போவதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கேஜிஎப் திரைப்படத்தின் ஹீரோ யாஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர், ஹர்திக் பாண்டியா மற்றும் சகோதரர் குர்ணால் பாண்ட்யா உள்ளிட்டோர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சாண்டா கொடுத்த மிகப்பெரிய கிப்ட்”.. காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட ரகுல் பிரீத் சிங்… வாழ்த்தும் ரசிகாஸ்..!!!

காதலருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார். பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, என்ஜிகே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை தவிர்த்து தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக அண்மையில் தெரிவித்தார். […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

#Varisu Audio Launch: என்ட்ரி கொடுத்தார் வாரிசு நாயகி… வைரலாகும் போட்டோ…!!!

இசை வெளியீட்டு விழாவிற்கு நாயகி ராஷ்மிகா மந்தனா வந்திருக்கின்றார். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

90-ஸ் சின்னத்திரை பிரபலங்களின் ரீ-யூனியன்…. வைரலாகும் கிளிக்ஸ்..!!!

90’s சின்னத்திரை நடிகர்களின் ரீ-யூனியன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. வெள்ளித்திரை நடிகர்கள் பெரும்பாலும் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னரே வெள்ளிதிரைக்கு வருகின்றனர். மக்களின் மனதிற்கு சின்னத்திரை நடிகர்களே மிகவும் நெருக்கமானவர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலையில் 90-ஸ் காலகட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நட்சத்திரங்கள் பலர் சந்தித்த ரியூனியன் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் அஞ்சு, நிர்மலா, ஷில்பா, நீலமாராணி, அபிராமி, ஆர்த்தி, மனோகர், தீபக், போஸ் வெங்கட், சோனியா ராகவ், கௌதம் சௌந்தரராஜன், தாரிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த போட்டோல இருக்குற விஜய் பட நடிகை யாருன்னு சொல்லுங்க…? யாராக இருக்கும்..???

பிரபல நடிகையின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. சோசியல் மீடியாவில் அவ்வபோது பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகின்றது. அந்த வகையில் பிரபல நடிகையின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் யார் அந்த நடிகை என விரைவாக கூற முடியாத அளவிற்கு இருக்கின்றது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.? பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நம்ம பூஜா ஹெக்டே தான் அந்த பொண்ணு. தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தை… இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா… இதோ புகைப்படம்…!!!

அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடித்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் வெளியாகி உள்ளது. கமல், மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. இத்திரைப்படம் குடும்ப ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று இன்றளவும் டிவியில் ஒளிபரப்பாகும் போது அனைவரும் பார்த்து ரசிப்பார்கள். இத்திரைப்படத்தில் கமல் மற்றும் மீனா இருவரின் மகளாக Annie என்ற குழந்தை நடித்திருப்பார். இத்திரைப்படம் வெளியாகி 25 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் இந்த குழந்தையின் தற்போதைய நிலைகுறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடலிங்கில் கலக்கும் திவ்யா கணேஷ்… இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..!!!

நடிகை திவ்யா கணேஷின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் நடிகை திவ்யா கணேஷ். இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி தொடர் தான் இவரை பிரபலமடைய செய்தது. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் மாடலிங்கிலும் கலக்கி வருகின்றார். மாடலாக அறியப்படும் திவ்யா கணேஷ் மஞ்சள் நிற மாடல் உடையில் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முகம் முழுவதும் வீங்கி…. ஸ்ருதிக்கு என்ன ஆச்சு…? ரசிகர்கள் ஷாக்…!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேஜிஎப் படம் புகழ் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸோடு சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி கோபிசந் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் . இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் ஷாக்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎப் யாஷின் சிறு வயது போட்டோ… எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க..!!

யாஷின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகின்றது. தென்னிந்திய சினிமா உலகில் கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். இத்திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை யாஷ் பிடித்துள்ளார். கேஜிஎப் வெற்றியை தொடர்ந்து இந்த வருடம் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது. அதாவது 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து உலக அளவில் சாதனை படைத்தது. இத்திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அலியாபட்டின் “அவுட் ஆப் போகஸ்‌”…. இந்த போட்டோவுக்கே இம்புட்டு லைக்ஸா…!!!!

அலியா பட் பகிர்ந்த அவுட் ஆப் போகஸ்‌ போட்டோவிற்கே 17 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் சென்ற 2012 ஆம் வருடம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஜி கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காஜல் பசுபதி…. குடும்பத்துடன் எடுத்த போட்டோ இணையத்தில் பதிவு…!!!!

சாண்டி மாஸ்டர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காஜல் பசுபதி இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் இதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சென்ற 2012 ஆம் வருடம் இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்கள். இதன்பின் சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய காலை தினமும் இப்படி தான் இருக்குது”…. காயத்திலிருந்து மீண்டு வரும் பூஜா….!!!!!

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து தற்போது பூஜா ஹெக்டே மீண்டு வருகின்றார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார் பூஜா ஹெக்டே. இவர் பீஸ்ட், ஆச்சார்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவருக்கு படப்பிடிப்பின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருகின்றார். நேற்று முன்தினம் தனது காலில் அணிந்து இருந்தால் ஸ்பிலின்டை எடுத்துவிட்டு ஷோபாவில் அமர்ந்தபடி […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான உங்களது ஆதார் கார்டின் புகைப்படத்தை மாற்றி, அதற்குப் பதில் வேறொரு சிறந்த படத்தைப் பயன்படுத்த விரும்பினால், தற்போது உங்களுக்கு ஆன்லைனில் இவ்வசதி வழங்கப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் உதவியுடன் ஆதார்கார்டில் பெயர், மொபைல் எண், முகவரி, பாலினம், பிறந்ததேதி மற்றும் புகைப்படத்தை மாற்றலாம். இந்த செயல்முறை குறித்து நாம் இங்கே தெரிந்துகொள்வோம். # ஆதார் கார்டில் புகைப்படத்தைப் புதுப்பிக்க, முதலாவதாக நீங்கள் யுஐடிஏஐ இணையதளத்துக்கு போக வேண்டும். # இவற்றில் ஆதார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குஷ்புவின் அம்மாவை பார்த்து இருக்கிறீர்களா…?” இதோ லேட்டஸ்ட் பிக்…!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் 90 காலகட்டத்தில் கனவு கன்னியாக இருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது திரைப்படங்கள் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். இவர் தமிழில் நடித்து வந்த சீரியல் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக திரைப்படங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகளுடன் தனித்து பயணித்ததைவிட இன்பம் ஏதேனும் உண்டோ.?” புகைப்படத்தை பகிர்ந்து விமல் நெகிழ்ச்சி…!!!!

நடிகர் விமல் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விமல். இவர் பசங்க, களவாணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். ஆனால் இவரின் திரைப்படங்கள் தற்போது தோல்வியை சந்தித்து வருகின்றது. இந்த நிலையில் இவர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் இந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று விமலுக்கு பாராட்டுகளும் குவிந்தது. இந்த நிலையில் விமல் தனது மகள் ஆத்மீகாவுடன் விமானத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கார்த்தி பட நடிகையை காதலிக்கும் நடிகர் சித்தார்த்”…. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ….!!!!

பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார் சித்தார்த். இதற்கு முன்பு பல பெண்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அதை கிட்டத்தட்ட உறுதி செய்யும் விதமாக அவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிதி ராவுக்கு இன்று 36 ஆவது பிறந்தநாள் என்பதினால் அவருக்கு வாழ்த்து சொன்ன […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! தனுஷ் இல்லாமல் மகன்களுடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி FAMILY….. வைரலாகும் போட்டோ…..!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2006ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர் இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ போவதாக அறிவித்தனர். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது ஆனால் தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. மனைவியுடன் தீபாவளி கொண்டாடிய தளபதி விஜய்….. இதோ கியூட் PHOTO….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே  உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கவிருக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் தனது மனைவியுடன் பல வருடங்களுக்கு முன்பு தீபாவளி கொண்டாடிய புகைப்படம் ஒன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உண்மையான பிக்பாக்ஸ் யார் தெரியுமா…?” இதோ புகைப்படம்…!!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகின்றார். இதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். நிகழ்ச்சி ஆரம்பித்த மூன்றாவது நாளே சில சலசலப்பு முத்து, அமுதவாணன் போன்ற போட்டியாளர்களால் நகைச்சுவையும் ஏற்பட்டு வருகின்றது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… “உங்கள் பாஸ்வேர்டை திருடும் 400 ஆஃப்கள்”… எச்சரிக்கை விடுத்த பேஸ்புக்…!!!!!

பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் ஆண்ட்ராய்ட் ஐஓஎஸ் ஆப்புகளின் பட்டியலை facebook, whatsapp, instagram போன்ற சமூக வலைத்தளங்களின் தலைமை நிறுவனமான மெட்டா வெளியிட்டிருக்கிறது. அந்த பட்டியலுடன் அது வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆப்கள் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோரில் இருந்து செயல்படுவதனால் பயனாளர்கள் புதிய ஆட்களை தரவிறக்கம் செய்யும்போது அதில் சமூக வலைதள நற்சான்றிதழ்கள் பாதுகாப்பு நடைமுறைகள் போன்றவை பற்றி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு தீங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அப்பவே ஹின்ட் கொடுத்த ரஜினி”…. நமக்கு தான் புரியலப்பா…. தலைவர் குறித்து பேசும் நெட்டிசன்ஸ்….!!!!!

ரஜினிகாந்த் அப்பவே தெளிவாக க்ளூ கொடுத்திருக்கின்றார் என நெட்டிசன்கள் இணையத்தில் பேசி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் ரஜினிகாந்த். இவர் அரசியலுக்கு வரவேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டு வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை எனக் கூறி அரசியலுக்கு வருவதை அறிவித்தார். ஆனால் உடல்நல பிரச்சனையால் அரசியலுக்கு வர முடியவில்லை என விலகினார். தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ரஜினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மேடையில் தேசிய விருது வாங்கும் சூர்யா”…. ஜோதிகா செய்த செயல்…. வைரலாகும் வீடியோ….!!!!!!

சூர்யா மேடையில் விருது வாங்கும்பொழுது ஜோதிகா செய்த செயலின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இந்திய அரசு சார்பாக வருடந்தோறும் திரைத்துறை மற்றும் திரை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சென்ற 2020-ம் வருடத்திற்கான 68-வது தேசிய விருது பட்டியலானது சென்ற சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு 5 விருதுகளும் மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் மற்ற திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பக்கத்து டேபிள்ள என்ன சோறு…?” ஹோட்டலில் அர்ச்சனா செய்த லூட்டி…. போட்டோ போட்டு கலாய்த்த மகள்….!!!!!!

அர்ச்சனாவை கலாய்த்து இன்ஸ்டாவில் மகள் சாரா போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். சன் டிவி தொடங்கி விஜய் டிவி, புதுயுகம், கலைஞர் டிவி, ஜீ தமிழ் என மாறி மாறி எல்லா தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி வருகின்றார் அர்ச்சனா. இவர் பிக்பாஸ் மூலம் மிகவும் மக்களிடையே பிரபலமானார். அதைவிட அதிகமாக அர்ச்சனா பல ட்ரோல்களை சந்தித்தார். இதற்கு அவரின் மகள் சாரா பேட்டி ஒன்றில் பிக்பாக்ஸ் சென்றிருக்கக் கூடாது. அது தவறான முடிவு எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் சாராவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மறைந்த கணவருடன் எடுத்துக் கொண்டு புகைப்படம்”…. மேக்னா இன்ஸ்டா பதிவு…. ரசிகர்கள் உருக்கம்…!!!!!

நடிகை மேக்னா இறந்த கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி பிரபல நடிகையான மேக்னாராஜ். சென்ற 2020 ஆம் வருடம் ஜூன் 7-ம் தேதி நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது நடிகை மேக்னாராஜ் 5 மகள் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு ராயன்ராஜ் சர்ஜா என்கின்ற ஆண் குழந்தை இருக்கிறது. கணவர் உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உதவி இயக்குனராக இருந்த கார்த்தி”…. அப்ப எப்படி இருக்காரு தெரியுமா….? இதோ புகைப்படம்…!!!!!!

உதவி இயக்குனராக இருந்த பொழுது எடுக்கப்பட்ட கார்த்தியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் கார்த்தி தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பாக இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தது நமக்கு தெரிந்தது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய லெஜண்ட் சரவணன்”…. என்ன தெரியுமா…????

விஜய்க்கு போட்டியாக லெஜண்ட் சரவணன் கலமிறங்கியுள்ளார். பிரபல தொழிலதிபராக இருந்து வந்த தி லெஜெண்ட் சரவணா தமிழ் சினிமா உலகிற்கு தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அவரின் தி லெஜெண்ட் திரைப்படம் பல விமர்சனங்களுக்கு உள்ளானாலும் அடுத்த திரைப்படத்திற்கு ரெடியாகி வருகின்றார். இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா வாரிசு திரைப்படத்தின் சூட்டிலிருந்து விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் மிகவும் வைரலானதை தொடர்ந்து தற்பொழுது லெஜெண்ட் சரவணன் தனது போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்னும் உங்க ஹனிமூன் முடியலையா…?” நயனுடன் கைகோர்த்தப்படி விக்கி…. பிக் வைரல்…!!!!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்னேஷ் சிவன், நயனுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம நமீதாவா இது….?” புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!!!

நமீதாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்கள். பிரபல நடிகையாக வலம் வரும் நமீதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்ற 2017 ஆம் வருடம் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது 40வது பிறந்தநாளில்  தான் காரணமாக இருக்கும் செய்தியை நமிதா அறிவித்தார். அண்மையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

WHATSAPP-ல் மனைவி அனுப்பிய போட்டோ…. அதிர்ச்சி அடைந்த கணவன்….!!!!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எட்டிக்குளத்து பட்டியை சேர்ந்த ஆனந்த் என்பவர் பேரழகு என்ற பெண்ணை மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் வீரழகு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் வேலைக்கு சென்று வந்த நிலையில் கணவர் ஆனந்தின் செல்போன் whatsapp-ற்கு மனைவி வீரழகு ஒரு புகைப்படம் அனுப்பி உள்ளார். அதில் அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதைப் பார்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2 ஆவது கல்யாணமா….? ஒத்த போட்டோ போட்டு…. பதிலடி கொடுத்த பிரபல நடிகை….!!!!!

கன்னட சினிமா நட்சத்திரங்கள் ஆன சுந்தர் பிரமிளா தம்பதியின் மகள் மேக்னாராஜ். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார். பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை 10 வருடங்களாக காதலித்து கடந்து 2018 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சிரஞ்சீவி சர்ஜா இறக்கும் போது கர்ப்பிணியாக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் போட்டோ எடுக்க கூடாது…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது. கூச்சலிடக்கூடாது, விசிலடிக்க கூடாது. பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை வாகனத்தில் இருந்து இறக்கிவிடலாம். நடத்துனர் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம். ஆண் பயணிகள் கூச்சலிடுதல், கண் அடித்தல், விசில் அடித்தல், சைகை உள்ளிட்டவற்றை செய்யக் கூடாது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புது கேர்ள் பிரண்டுடன் டேட்டிங்கில் இருக்கும் நாக சைதன்யா”….. வெளியான தகவல்…!!!!!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2017 ஆம் வருடம் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். மேலும் சென்னையை  சேர்ந்த சமந்தா கணவருடன் ஹைதராபாத் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில்  தம்பதிகளுக்குள்  கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு காரணம் நாகசைத்தன்யா  குடும்பத்தினர் சமந்தாவிற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தான் என கூறப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து  விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாரிசு’ படப்பிடிப்பு போட்டோ ‘லீக்’….. விஜய்யின் புதிய கெட்டப்….. இணையத்தில் வைரல்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் 3000 பேர் புகைப்படம் எடுக்க ஏற்பாடு…. “வொன்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்”கின்னஸ் சாதனை….!!!!!!!!!

ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை மந்திரி ஆக செயல்பட்டு வருகிறார் ரோஜா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மந்திரி ரோஜாவை  ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஆந்திரா தெலுங்கானாவை சேர்ந்த 3000 பேர் போட்டோகிராபர்கள் நேற்று விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்தில் குவிந்துள்ளனர். இதனை அடுத்து அமைச்சர் ரோஜா திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறினார். அவரை சுற்றிலும் 3000 பேர் போட்டோகிராபர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா! சூப்பர்…. புடவையில் கலக்கும் வாணி கபூர்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….!!!

பிரபல பாலிவுட் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் வாணி கபூர் கல்லூரி படிப்பை முடித்த பிறகு மாடலிங் செய்து வந்தார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான சுத் தேசி ரொமான்ஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் நானியுடன் சேர்ந்து ஆஹா கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது புடவையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேஷ்டியில் கலக்கும் மாளவிகா மோகன்…. இணையத்தில் போட்டோ செம வைரல்…!!!

பிரபல நடிகை மாளவிகா மோகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகை மாளவிகா மோகன் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போல என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தளபதி விஜய் உடன் சேர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததால் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். The ‘veshti’ phase ain’t […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்களுக்கு அழகே அந்த சப்பி முகம் தான்….. “கவர்ச்சி கை கொடுக்காது”… கீர்த்தி-க்கு அட்வைஸ் செய்யும் ரசிகாஸ்….!!!!!

கீர்த்தி சுரேஷிடம் கவர்ச்சியை கைவிட்டு விடுங்கள் என ரசிகர்கள் கூறியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். தற்பொழுது கீர்த்தி சுரேஷ் வொர்க் அவுட் செய்து தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். இந்த நிலையில் ரசிகர்கள் ஒல்லியான பிறகு அழகாக இருந்தாலும் எங்களுக்கு பழைய கீர்த்தி தான் பிடித்திருக்கிறது. தயவுசெய்து மீண்டும் வெயிட் போட்டு பழையபடி மாறுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தற்பொழுது […]

Categories
சினிமா

தாலி மட்டும் தான்… நகையே இல்லை….. நயன் விக்கியின் ஹனிமூன் போட்டோஸ்…. வைரல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்து கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு ஊரே பிரமிக்கும் வகையில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் புதுமண தம்பதிகளான இவர்கள் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். அப்போது சிங்கிளே வெறுப்பேற்றும் வகையில் சில […]

Categories
செய்திகள் தமிழ் சினிமா

“நயனின் திருமணத்தில் மூன்று பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்”…. குவிந்து வரும் லைக்குகள்….!!!!!!

நயன்தாராவின் திருமணத்தின்போது சாருக்கான், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரின் மகன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வனிதாவின் அடையாளம் தெரியாத புது லுக்”…. குவிந்து வரும் கமெண்ட்…!!!!!!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் சின்னத்திரையிலிருந்து நடிகை வனிதாவிற்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து சினிமாவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில் வனிதாவின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பல சர்ச்சைகள் வனிதாவை சுற்றி அரங்கேறின. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல பேர் தங்கள் கருத்துக்களை வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர். ஆனால் பிக்பாஸில் இருந்து வெளியேறியபின் குக்கு வித் […]

Categories
பல்சுவை

“7 வருடங்களாக” ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன்ஸ்…. போட்டோவில் அசத்திய நபர்….!!

உலகில் உள்ள அனைத்து மனிதர்களுமே பொதுவாக புகைப்படங்கள் எடுக்கும் போது ஒவ்வொரு புகைப்படத்திலும் சற்று வித்தியாசமாகத்தான் காணப்படுவார்கள். ஆனால் ஒருவர் தன்னுடைய 12 வயது முதல் தனக்கு திருமணம் ஆகும் வரை தன்னை தொடர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அவர் இதுவரை மொத்தம் 2,500 புகைப்படங்கள் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை தொடர்ந்து 7 ஆண்டுகளாக எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது 12 வயது முதல் திருமண வயது வரை எடுத்த அனைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹாட்னஸ் ஓவர்லோடட்”கமெண்ட்களை குவிக்கும் ரசிகர்கள்…. பிரபல நடிகையின் போட்டோவிற்கு குவியும் லைக்….!!!!!!!!

தமிழ் திரையுலகில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் இணைந்து நடித்து இருக்கின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும்  பங்கேற்று உள்ளார். மேலும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அவ்வப்போது தனது போட்டோக்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.  அதுமட்டுமல்லாமல் ட்விட்டரிலும் அரசியல், ஸ்போர்ட்ஸ், சினிமா என தனது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார். தற்போது சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வபோது வெப் சீரியல்களிலும் நடித்து கொண்டிருக்கின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

30 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் பிரதமர் மோடி…. வைரலாகும் புகைப்படம்…!!!!!

30 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் செய்து விட்டு திரும்பிய போது ஜெர்மனியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது. கொரோனா  பரவலின் தாக்கம் குறைய தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி செய்து வருகின்றது.உக்ரைன்  மற்றும் ரஷ்யா போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்றார். முதலில் அவர் நேற்று […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஐயோ மேடம் அந்த இடத்திலே கிழிஞ்சிருக்கு”… பிரபல நடிகையின் போட்டோவை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!

நடிகை அனகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை அனகா மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் தமிழில் நட்பே துணை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றார். இதற்காகவே இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் தற்போது கருப்பு நிற ஜாக்கெட்டுடன் புடவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோல்டன் நிற ஆடையில் ஜொலிக்கும் ஜெலன்ட் பட நடிகை…. கலக்கலான போட்டோஸ்…!!!!!!

பிரபல மாடல் மற்றும்  பாலிவுட் நடிகையாக வலம் வருபவர்  நடிகை ஊர்வசி ரவுட்டேலா. இவர் தமிழில் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடிக்கும் ஜெலன்ட் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் அவ்வப்போது தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அம்மா பிறந்தநாள் போட்டோவில் மிஸ்ஸான தனுஷ்”…. தனுஷ் எங்கே என கேள்வி கேட்கும் ரசிகர்கள்…!!!!

தனுஷின் அம்மா பிறந்த நாள் புகைப்படத்தில் தனுஷ் இல்லாமல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான தனுஷ் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தனுஷ் தற்போது நானே வருவேன், வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் நடனமாடுவது பாடல் பாடுவது என தனக்குள் பன்முகத்தன்மைகளை கொண்டுள்ளார். அண்மையில் தனது மனைவியான இயக்குனர் ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள். இதனால் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“என்னாது நடிகை கஸ்தூரி கர்ப்பமா?”… இது என்னப்பா புது ட்விஸ்ட்டா இருக்கு….!!!!

கர்ப்பமாக இருப்பது போல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த கஸ்தூரி. சர்ச்சை நாயகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் கர்ப்பமாக இருப்பது போல் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார். போட்டோவை பகிர்ந்து அவர் கூறியுள்ளதாவது, “புதிய தொடக்கம், இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஆசை ஆசையாக விக்கி வெளியிட்ட பிக்”… கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்…!!!!

விக்னேஷ் சிவன் மாமனாருக்கு வாழ்த்து கூறுவதற்கு பகிர்ந்த புகைப்படத்தை பார்த்து கலாய்த்து வருகின்றனர். இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாராவின் அப்பாவான குரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் விக்கி. அப்புகைப்படம் நயன்தாராவுடன் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடிய போது எடுத்த புகைப்படம் ஆகும். இந்நிலையில் இப்புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறியுள்ளதாவது, நயன்தாராவின் அப்பா உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார் போல தெரிகிறது. நீ எல்லாம் என் மகளுக்கு […]

Categories
சினிமா

“கிராமி விருதுகள் நிகழ்ச்சி”…. லைக்குகளை அள்ளும் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட புகைப்படம்…. வைரல்…..!!!!!!

இசையுலகில் மிகப் பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் இன்று காலை கோலாகலமாக தொடங்கியுள்ளது. கடந்த 1959-ம் வருடம் முதல் ஆண்டுதோறும் இந்த விருது நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இப்போது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரிலுள்ள எம்ஜிஎம் கிராண்ட் கார்டன் அரேனாவில் 64வது கிராமி விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இசைத் துறையில் சிறந்த பங்களிப்பாற்றும் கலைஞர்களுக்கு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். இந்த ஆண்டு நிகழ்ச்சியை […]

Categories

Tech |