உலக அளவில் பல கோடி மக்களால் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில் இணையதளங்கள் இன்றி ஒரு நாளை கடப்பது கூட மிகவும் கடினமான ஒன்றாகவே மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இணையதள பயன்பாடானது அதிகரித்துவிட்டது. அதன் பிறகு இணையதளத்தில் நாள்தோறும் வெவ்வேறு விதமான விஷயங்கள், வீடியோக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதில் சிலவை மனதிற்கு மகிழ்ச்சி தருவதாகவும், சிலது மனதிற்கு கஷ்டத்தை தருவதாகவும், சிலது வியப்பூட்டுவதாகவும் இருக்கும். […]
Tag: போட்டோசூட்
தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன்பின் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்தார். கடந்த 2019-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு கடந்த 2020-ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தன்னுடைய திறமையின் மூலம் விஜய், சூர்யா, விக்ரம் மற்றும் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு தெலுங்கில் நடித்த மகாநதி என்ற திரைப்படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக்காயுதம் மற்றும் சர்க்காரு வாரி பாட்டா […]
கொரோனா காலத்தில் நடிகர் நடிகைகள் தங்களை போட்டோ எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர் . அதிலும் இன்ஸ்டாகிரம் வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களின் கவர்வதை ஒரு புது யுக்தியாகவே உள்ளது. ஆனால் அரசியல் கட்சித்தலைவர்கள் போட்டு சூட் நடத்துவது ஒரு அரிதான விஷயம் ஆகும். அதிலும் சமூக வலைதளங்களில் அதை பகிர்வது என்பது எதிர்பாராத ஒன்றுதான். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் […]
நெருங்கிய நண்பருடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத் திரைப்படத்திற்காக கடந்த ஒரு மாத காலமாக ஐதராபாத்தில் அவர் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு அதனை முடித்து சென்னை திரும்பியுள்ளார். தற்போது இப்படத்திற்கான அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் தங்கியிருந்த போது அங்கு அவரது நெருங்கிய நண்பரும், பிரபல தெலுங்கு […]