Categories
உலக செய்திகள்

கொரோனா காலத்தில் பிரிந்த காதல் ஜோடி … ஒரே சமயத்தில் ப்ரொபோஸ்… வீடியோவை வெளியிட்ட போட்டோகிராஃபர்..!!

கனடாவை சேர்ந்த காதல் ஜோடி கொரோனாகாலத்தில் பிரிந்தநிலையில்,  போட்டோஷூட் மூலமாக  ஒருவரையொருவர் ஆச்சரியப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது. கனடா நாட்டை சேர்ந்த சரத் ரெட்டி- சவி நுகாலா என்ற காதல் ஜோடி,மிராண்டா  ஆண்டர்சன் என்ற போட்டோகிராபரை ஒப்பந்தம் செய்தனர் .  இதற்கு போட்டோகிராஃபர் சம்மதித்து ,வான்கூவர் என்ற இடத்தில் ஏற்பாடு செய்துள்ளார். இந்த போட்டோஷூட் எடுப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன் சவி நுகாலா  போட்டோகிராபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் என்னுடைய காதலனுக்கு ப்ரொபோஸ் செய்ய உள்ளதாகவும், அதை […]

Categories

Tech |