Categories
சினிமா தமிழ் சினிமா

மாடர்ன் உடையில் கலக்கும் ரோஷினி….. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ….!!!

ரோஷ்னி ஹரிப்ரியன் போட்டோ ஷூட் வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாரதிகண்ணம்மா” சீரியலுகென்று ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோஷ்னி ஹரிப்ரியன். இவர் சில மாதங்களுக்கு முன் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த காரணமாக தான் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. […]

Categories

Tech |