யாத்திரை செல்வதற்கு தயார் செய்யப்பட்ட வாகனத்தின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. பிரபல நடிகரும் ஆந்திர மாநில ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வரும் ஜனவரி மாதம் யாத்திரை செல்கின்றார். இதற்காக அவர் ராணுவ வாகனம் போல பிரத்தியேக வாகனம் ஒன்றை தயாரிக்கின்றார். அதற்கு வராகி என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த வாகனம் குறித்த புகைப்படங்களை பவன் கல்யாண் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கின்றார். அந்த வாகனம் நவீன தொழில்நுட்பை பயன்படுத்தி உயர் பாதுகாப்பு நடவடிக்கையோடு அதிக […]
Tag: போட்டோ வைரல்
பூர்வீக வீட்டிற்குச் சென்ற கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னாள் நடிகை மேனகாவின் இரண்டாவது மகளாவார். தற்போது கீர்த்தி சுரேஷ் மாமன்னன், சைரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் படபிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு செல்வது உறவினர்களை பார்க்க கிராமங்களுக்கு செல்வது உள்ளிட்ட பழக்கங்களை கடைபிடித்து வருகின்றார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருங்குடியில் இருக்கும் […]
அஜித் மற்றும் அர்ஜுன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50-வது திரைப்படமான இது பெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேட்டு வந்தனர். இந்த நிலையில் அஜித்தும் அர்ஜுனும் சந்தித்துள்ளார்கள். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. இந்த புகைப்படத்தின் காரணமாக மங்காத்தாவின் இரண்டாம் பாகம் தொடங்கப்படுமா […]
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அர்ச்சனா என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது ரகுவின் நண்பர்கள் மணப் பெண்ணிடம் ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். அந்த பத்திரத்தில் கணவரை இரவு 9 மணி வரை நண்பர்களுடன் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த நேரத்தில் போன் செய்து தொந்தரவு செய்யக்கூடாது […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 20 போட்டியாளர்கள் களமிறங்கினர். இந்த நிகழ்ச்சியில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி முத்துவும் பங்கேற்றார். ஜி.பி முத்துவுக்காகவே ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர். இவருக்கும் தனலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்ட போதெல்லாம் ரசிகர்கள் ஜி.பி முத்துவுக்கு ஆதரவாக இணையதளத்தில் […]
கேரள மாநிலத்தில் பிரபலமான பாம்பு பிடி வீரராக வாவா சுரேஷ் இருக்கிறார். இவர் சிறிய பாம்புகள் முதல் கருநாகம் வரை அனைத்து வகையான பாம்புகளையும் லாவகமாக பிடிப்பதில் வல்லவர். இவர் பாம்பு பிடிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படத்தை பார்க்கும் போது மிகவும் திகிலாகவும், பயமாகவும் இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் கூட வா வா சுரேஷை ஒரு நல்ல பாம்பு கடித்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நஸ்ரியா தற்போது முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். இவர் தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, நேரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிகை நஸ்ரியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருந்தபோதே நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்த நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்துள்ளார். இவர் தெலுங்கு நடிகர் நானியுடன் சேர்ந்து நடித்த ஆண்டே சுந்தராணிக்கி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி […]
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை, நடிகராக வலம் வருபவர்கள் ஆலியா பட்-ரன்பீர் கபூர். கடந்த 5 வருடங்களாக காதலித்த ரன்பீரும், ஆலியா பட்டும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே அலியா பட் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து தற்போது ஆலியா பட்டுக்கு […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் தமிழில் எந்திரன் மற்றும் ராவணன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு 81 வயது ஆகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக பாரதிராஜா தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரலில் சளி போன்ற பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி வல்லவன் மற்றும் மன்மதன் போன்ற திரைப்படங்கள் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சமீப காலமாகவே சிம்புவின் படங்கள் எதுவும் சரிவர ஓடாததால் சிம்பு இனி சினிமா உலகில் இருந்து காணாமல் […]
கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் நிச்சயதார்த்த விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். கௌதம் கார்த்திக், கார்த்திக்கின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “கடல்” திரைப்படம் மூலமாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். ஆனால் இத்திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த கௌதம் கார்த்திக்கிற்கு 2017 ஆம் வருடம் வெளி வந்த “ரங்கூன்” திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு ஹர ஹர மஹாதேவகி, […]
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரம்யா கிருஷ்ணன் அணிந்து வந்த புடவையின் மதிப்பு 1.25 லட்சமாம். தமிழ் சினிமாவில் வெளியான ரஜினியின் படையப்பா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இதை தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்கள் நடித்து தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக அம்மன் வேடம் என்றாலே இவரைத்தான் தேர்வு செய்வார்கள். இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸின் பாகுபலி படத்தில் இவர் நடித்திருந்த ராஜமாதா கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இப்படி எந்த கதாபாத்திரத்திலும் துணிச்சலோடு […]
மும்பையில் உள்ள வில்லே பார்லே பகுதியில் நேற்று இரவு 12:30 மணி அளவில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் எதிர்ப்புறம் வந்த கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த முதல் மாதிரி உடனடியாக தன்னுடைய காரை நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்ட நபரை அழைத்து விசாரித்தார். அந்த சமயத்தில் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் முதல் மந்திரி தன்னுடைய காரை விட்டு கீழே இறங்கி பாதிக்கப்பட்ட நபரிடம் பேசினார். […]
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இவர் தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்திலும், மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை […]
ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். மேலும் அண்மையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ரஜினியின் புகைப்படம் வெளியானது. […]
விஜய் டிவி பிரபலம் புகழின் மூன்றாவது திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, குக்கு வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் புகழ், இவர் தற்பொழுது படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழ் சினிமா உலகில் சிக்ஸர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை அடுத்து என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், யானை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்பொழுது பல திரைப்படங்களில் […]
நடிகை சாயிஷா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஆர்யா அறிந்தும் அறியாமலும், நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், டெடி, சார்பட்டா பரம்பரை முதலான அதிக திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் கடந்த 2019ஆம் வருடம் மார்ச் மாதத்தில் இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு சென்ற வருடம் […]
நடிகர் சிம்பு நடித்த முடித்துள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிம்பு மற்றும் இயக்குனர் கௌதமேனன் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு முன்பாக கௌதமேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனதால், வெந்து […]
ரம்யா பாண்டியன் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றார்கள். தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் நான்காவது இடத்தை பிடித்தார் . தற்போது […]
நடிகர் பிரதாப் போத்தனின் மகளின் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரபல நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனின் கண்கலங்க வைக்கும் கடைசி பதிவு ஒன்று இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இவர் கமலின் வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம் லக்கி மேன் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ், மலையாள மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான […]
பிரபல நடிகர் மது விருந்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தல அஜித் ஜொலிக்கிறார். இவருடைய நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலக அளவில் 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் […]
பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். இவருக்கு கீர்த்தி என்ற மகள் இருக்கிறார். இவர் தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். Taking the shape of you, my dear element 💧 #waterbaby pic.twitter.com/0rEpa7VpPQ — Keerthi Pandian (@iKeerthiPandian) July 5, 2022 அதன் பிறகு தன்னுடைய தந்தை அருண் பாண்டியனுடன் இணைத்து கீர்த்தி […]
அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா அரோரா இருவரும் ஊட்டி விட்டு ரொமான்டிக் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூரும் பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் சென்ற சில வருடங்களாகவே காதலித்து வருகிறார்கள். 48 வயதாகும் நடிகை மலைக்கா அரோராவுக்கு விவகாரத்து ஆன நிலையில் ஒரு மகன் இருக்கிறார் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அர்ஜுன் தனது 37 ஆவது பிறந்தநாளை காதலியுடன் சேர்ந்து பாரிஸுக்கு சென்று கொண்டாடியுள்ளார். அங்கே இருக்கும் ஹோட்டலில் இருவரும் […]
பிரபல நடிகர் தன்னுடைய புதிய படத்தின் இசையமைப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக சிவகார்த்திகேயன் வலம் வருகிறார். இவர் நடித்த டான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த ரியாபோஷிப்கா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் தமிழ் […]
நடிகை அதிதி சங்கர் ரஜினியுடன் எடுத்த செல்பி புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்ற சங்கர். இவர் தன்னுடைய திரைப்படங்களில் எப்போதும் பிரம்மாண்டத்தை காட்டி விடுவார். இவ சிலர் திரைப் படங்களையே இயக்கியிருந்தாலும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று நல்ல வசூலை பெற்றது. இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற 2007ஆம் வருடம் சிவாஜி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி, ராஜா என பலர் […]
சுமார் 7 ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்துமுடிந்தது. பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், ஷாருக்கான் ஆகியோர் வருகை தந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க அதனை கண்களில் நீர் ததும்ப விக்னேஷ் சிவன், நயன்தாரா கழுத்தில் கட்டினார்.இதனைத் தொடர்ந்து அவர்களின் திருமண புகைபடங்கள் […]
நடிகை ஐஸ்வர்யா தத்தா பட்டுப்புடவையில் ஜொலிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பிரபல நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் வரும் ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் தற்போது பட்டுச்சேலையில் ஜொலிக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். ஹோம்லி லுக்கில் இருக்கும் இவரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. இவர் தற்பொழுது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் […]
மோனிகா தனது இரண்டு மகள்களுடனும் இரண்டு புதிய மகள்களுடனும் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்ற டி.இமான். இவர் சென்ற 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் இமான் பிரபல மறைந்த கலை இயக்குனரின் மகள் எமிலியை கடந்த மே 15 தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இமானுக்கு மோனிகா […]
நடிகை சமந்தாவை பிரபல இசையமைப்பாளர் சந்தித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்நிலையில் மலையாள சினிமா உலகின் பிரபல இசையமைப்பாளரான சேஷம் அப்துல் வஹாப் சமந்தாவை சந்தித்துள்ளார். சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு இவர் இசையமைக்க உள்ளார். மேலும் இத்திரைப்படத்தை சிவ நிர்வாணா இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றது. படத்தின் படப்பிடிப்பு […]