கேரளா கொல்லம் மாவட்டம் பரக்குளத்தில் சென்ற 5ஆம் தேதி கிரீஷ்மா – ஜெய்ஷங்கர் ஜோடிக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் பன்மனத்திலுள்ள இந்து மத வழிபாட்டு தலமான பன்மன சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். இந்த கோயிலில் சரவணன் என்ற யானை கோவில் நிர்வாகத்தால் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனிடையில் சிறு வயது முதல் மணமகள் கிரீஷ்மா அந்த யானைக்கு உணவு வழங்கி வருகிறார். இந்த நிலையில் கிரீஷ்மாவும், ஜெய்ஷங்கரும் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு […]
Tag: போட்டோ ஷுட்
பழைய நினைவுகளை நினைவூட்டும் வகையில் புகைப்படங்கள் ஒரு பொக்கிஷமாக இருந்தது. அந்த போட்டோக்களை பிரிண்ட் அவுட் போட்டு ஆர்வமாக வீட்டு அலமாரியில் வைத்து அவ்வப்போது பார்த்து மகிழ்வார்கள். ஆனால் தற்போதைய நவீன உலகில் போற போக்கில் செல்பி எடுத்து விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக முழுவதும் புகைப்படத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் திருமண போட்டோக்களில் அதிகம் எதிரொலித்து வருகிறது. இதற்கு முன்பு திருமண வீடுகளில் போட்டோ எடுக்கும் நிகழ்வு அரிதாகவே தான் இருந்தது. 1990க்கு பிறகு […]
இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பு திருமண ஜோடிகள் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் நடத்துவது வழக்கமாகிவிட்டது. திருமண ஜோடிகள் இவ்வாறான போட்டோ சூட் எடுக்க விரும்புகின்றனர். அவ்வகையில் யுனான் மாகாணத்தை சேர்ந்த ரூவான் என்ற இளநருக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது. இதனிடையே அங்குள்ள ஜெட் டிராகன் ஸ்னோ என்ற மலைப்பகுதியில் ஃப்ரீ வெட்டிங் போட்டோ சூட் நடத்துவதற்காக சென்று உள்ளனர். அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் போட்டோ சூட் நடத்தப்பட்டுள்ளது. […]
இணையத்தில் பிரியங்கா மோகன் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ”டாக்டர்” திரைப்படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் ‘டான்’, ‘எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது எந்த படங்களும் கையில் இல்லாத நிலையில் ஓய்வாக பாரீசில் இருந்து வருகின்றார். இவர் பாரிஸில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களுக்கு […]
காஸ்ட்யூம் டிசைனரின் புதுவிதமான போட்டோஷூட் இணையத்தில் பரவி வருகிறது. முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கு பைரவா தெறி உள்ளிட்ட படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணி புரிந்தவர் என்.ஜே.சத்யா. இவர் அண்மையில் பல நட்சத்திரங்களை வைத்து போட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். அது அனைவரும் பாராட்டும் வண்ணம் இருந்தது. பிரபலங்களான நாசர், மனோபாலா, சென்ட்ராயன், மன்சூர் அலிகான், சரவணன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோரை புது மாதிரியான போட்டோ ஷூட் செய்திருந்தார். தற்பொழுது இவர் தன்னையே புது […]
தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் சேர்ந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. முன்னதாக, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் VJS46 மற்றும் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி திரைப்படங்கள் […]
எங்க வீட்டு மாப்பிள்ளை பிரபலம் மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடும் விதமாக நடத்தப்பட்ட இந்த ஷோவில் அவர் தேர்வு செய்த யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிகை சயீஷாவை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற குஹாசினி செம மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். […]
புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கிடையில் பிரபல நடிகை எடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கண்டித்துள்ளனர். குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடிய டவ் தே புயல் அப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தக் கோர புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையில் பிரபல நடிகை ஒருவர் புகைப்படம் எடுத்திருப்பதை ரசிகர்கள் பலரும் கண்டித்துள்ளனர். ஹிந்தி நடிகை தீபிகா சிங் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் சமூக […]
கழுத்தில் மலை பாம்பை நெளிய விட்ட சீரியல் நடிகையின் போட்டோ ஷூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுகென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். அதிலும் சுந்தரி சீரியல் ரசிகர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் சுந்தரியாக கலக்கி வரும் கேப்ரியெல்லா செல்லஸின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இவர் தற்போது முகத்தில் வண்ணங்களை பூசி மலைப்பாம்பை கழுத்தில் நெளிய விட்டபடி […]
பிரபல சீரியல் நடிகையின் வித்தியாசமான போட்டோ ஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளித்திரையில் துணை நடிகையாக நடித்து வந்த கிருத்திகா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். இவரது திறமையான நடிப்பு பலராலும் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இவர் அவ்வப்போது வித்தியாச வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து அதை தனது சமூக வலை தளத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது மிகவும் வித்தியாசமான […]