நடுக்கடலில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ளார். நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் இவர் நாயகியாக நடிக்கிறார். மேலும், இயக்குனர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்கிறார். […]
Tag: போட்டோ ஷூட்
நிவாஸினி சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர். தற்போது ஏழாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிவாஸினி சமூக வலைதளங்களில் […]
சேலையில் போட்டோஷூட் நடத்தி பிரியா பவானி சங்கர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிககையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவரின் நடிப்பு திறமையை பார்த்து இயக்குனர்கள் வெள்ளி திரையில் அறிமுகப்படுத்தினார்கள். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், […]
நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் முதலில் நடித்த திரைப்படங்களில் மிகவும் பிரபலமாகாத நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பின் பிரபலமாகி இவரின் திரைப்படங்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்ற […]
நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ”பட்டாஸ்” திரைப்படம் வெளியானது. இதையடுத்து, தற்போது இவர் வெங்கட் பிரபுவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் ரசிகர்களை கவரும் வகையில் அழகிய […]
அதிதி நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் விதவிதமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். பிரம்மாண்ட இயக்குனரான சங்கரின் மகள் அதிதி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கின்றார். இவருக்கு முதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்குகின்றார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் அதிதி அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை […]
குந்தவை த்ரிஷா போல் கெட்டப்போட்டு போட்டோ ஷூட் நடத்தி அசத்தி இருக்கின்றார் சனம் ஷெட்டி. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இதை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகின்றார் சனம் ஷெட்டி. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த […]
தனது இரண்டு மகன்களுடன் போட்டோ ஷூட் நடத்தி வீடியோவை பகிர்ந்துள்ளார் நமீதா. பிரபல நடிகையாக வலம் வரும் நமீதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்ற 2017 ஆம் வருடம் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது 40வது பிறந்தநாளில் தான் காரணமாக இருக்கும் செய்தியை நமீதா அறிவித்தார். […]
அதிதி இளவரசி போல் உடையணிந்து போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிரம்மாண்ட இயக்குனரான சங்கரின் மகள் அதிதி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கின்றார். இவருக்கு முதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்குகின்றார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் அதிதி அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். […]
மிருணாள் தாக்கூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்தி சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் மிருணாள் தாகூர். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் மராத்தி திரைப்படங்களில் நடித்தார். இவர் தற்போது சீதா ராமம் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி கதாநாயகியாக வலம் வருகின்றார். இந்த நிலையில் அவரின் கலக்கல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகை வேதிகா கவர்ச்சியாக பிகினி உடை அணிந்திருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை வேதிகா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இவருக்கு நல்ல நடிக்கும் திறனும் அழகும் இருந்தும் இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வர முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் கைவசம் தற்போது நான்கு திரைப்படங்கள் உள்ளன. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் வேதிகா அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்த […]
புதிய புகைப்படங்களை பகிர்ந்த அதிதியிடம் அந்த ஒரு கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகின்றார்கள். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனரின் மகள் அதிதி சங்கர். இவர் தனது முதல் திரைப்படத்திலேயே யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மதுரவீரன் என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்பொழுது கிராமம் வரை ஹிட்டாகி ட்ரெண்டாகியுள்ளது. மேலும் படத்தில் டான்ஸிலும் அதிதி கலக்கியுள்ளார். இத்திரைப்படத்தை அடுத்து மடோன் […]
அட்டை படத்திற்காக சிம்புவுடன் நெருக்கமாக போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டுள்ளார் சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரிஸிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் யசோதா, சங்குதளம், குஷி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இத்திரைபடங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திருக்கின்றது. சமந்தா பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் அவருடன் நடித்திருந்தார். ஆனால் அவர்கள் இருவரும் […]
நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகின்றது. சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் தர்ஷா குப்தா. இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் நடித்தது மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்த நிலையில் அவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை. இதையடுத்து சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் […]
நடிகை கீர்த்தி சுரேஷின் வெட்டிங் போட்டோஸ் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். தற்பொழுது கீர்த்தி சுரேஷ் வொர்க் அவுட் செய்து தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். இந்த நிலையில் ரசிகர்கள் ஒல்லியான பிறகு அழகாக இருந்தாலும் எங்களுக்கு பழைய கீர்த்தி தான் பிடித்திருக்கிறது. தயவுசெய்து மீண்டும் வெயிட் போட்டு பழையபடி மாறுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். […]
தன் கணவருடன் சேர்ந்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் நமீதா. பிரபல நடிகையாக வலம் வரும் நமீதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்ற 2017 ஆம் வருடம் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 41 வயதாகும் நமீதா தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை அண்மையில் […]
திருமணத்திற்கு பிறகு போட்டோஷுட் நடத்திய போது பாறையிலிருந்து மணமகன் தவறி விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பெரம்பரை அருகே உள்ள கடியங்காட்டைச் சேர்ந்த ரெஜில் என்பவருக்கு கடந்த மார்ச் 14 அன்று திருமணம் நடந்து முடிந்தது. புதுமண தம்பதிகளான இருவரும் திருமணத்திற்கு பிறகு போட்டோ ஷூட் எடுப்பதற்காக ஜானகி காடு அருகே குட்டியாடி ஆற்றுக்கு வந்துள்ளனர். நேற்று காலை 7 மணி முதல் போட்டோ ஷூட் நடத்திய தம்பதிகள் ஒரு பாறைமீது […]
தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய திரையுலகில் நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன் கடற்கரையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார். தமிழ் திரையுலகில் தீயா வேலை செய்யணும் குமாரு, ஆப்பிள் பெண்ணே, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தாள் போன்ற படங்களில் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திரையுலகிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் பொங்கி வரும் கடல் அலை பின்னணியில் விதவிதமாக உடை அணிந்து கடற்கரையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த […]
நடிகை சாந்தினி தமிழரசன் தற்போது மொட்டைமாடியில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். நடிகை ரம்யா பாண்டியன் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ஒரே நாளில் இணையத்தில் பிரபலமானவர். இதற்கு பின் தான் ரம்யா பாண்டியனுக்கு டிவி நிகழ்ச்சிகள், பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் படங்கள் என பல வாய்ப்புகள் வந்தது. தற்போது ரம்யா பாண்டியனை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு சீரியல் நடிகை சாந்தினி தமிழரசன் தற்போது மொட்டைமாடியில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அவர் […]
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து சிலர் மோசமான கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வர ஆரம்பித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார். இதில் மக்களிடையே பெரிய ஆதரவைப் பெறவில்லை என்றாலும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், போட்டோ ஷூட் போன்றவற்றில் பிஸியானார். […]
அதிதி ஷங்கர் இணையத்தில் வெளியிட்ட விடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்றால் ஞாபகம் வருவது இயக்குனர் சங்கர்தான். சங்கர் 1993-ஆம் வருடம் “ஜென்டில்மேன்” திரைப்படத்தை இயக்கினார். இவரின் முதல் படமான “ஜென்டில்மேன்” மாபெரும் வெற்றியை இவருக்கு ஈட்டித் தந்தது. இயக்குனர் ஷங்கர் 28 வருடங்களாக சினிமா துறையில் பயணித்து வருகிறார். இருப்பினும் இவர் குடும்பத்திலிருந்து யாரும் சினிமாத்துறைக்கு வரவில்லை. இப்போதுதான் ஷங்கரின் இளைய மகளான அதிதி சங்கர் சினிமா துறைக்குள் வந்துள்ளார். அதிதி […]
விபத்தில் சிக்கி மீண்டு வந்துள்ள யாஷிகா மீண்டும் பழையபடி போட்டோ ஷூட்டில் இறங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான யாஷிகா, தொடர்ந்து நோட்டா, கழுகு 2, ஸாம்பி, மூக்குத்தி அம்மன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து இவன் தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர், பெஸ்ட்டி ஆகிய படங்களில் நடித்து வந்தார் யாஷிகா ஆனந்த். […]
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா, தற்போது வெளியிட்ட புகைப்படங்களால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் பூனம்பாஜ்வா. இதை தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் சுந்தர் சி-யுடன் முத்தின கத்திரிக்கா படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தபடியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். […]
சென்னை வெள்ளத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை போட்டோ ஷூட் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடம்பாக்கத்து, தியாகராய நகர், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி விரைவாக செய்து வருகின்றது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் […]
பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் தனது மகனை முதல் முறையாக அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிரபல நடன மாஸ்டராக வலம் வரும் சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான பல ஆல்பம் பாடல்களுக்கு சாண்டி மாஸ்டர் தான் நடன இயக்குனராக இருந்து வருகிறார். இந்நிலையில் சாண்டி மாஸ்டருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்தில் அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை […]
நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் தயார் என்று கமண்ட் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். நடிகை மீனாவின் மகளும் விஜயுடன் இணைந்து தெறி படத்திலும், அரவிந்த்சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்திலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார். இந்நிலையில் மீனாவும் அவரது மகள் நைனிகாவும் ஒன்றாக சேர்ந்து போட்டோ ஷூட் […]
கர்ப்பமான வயிற்றைக் காட்டி போட்டோ ஷூட் நடத்த வேண்டாம் என்று கூறிய ரசிகருக்கு நடிகை பரீனா பதிலடி கொடுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பியிலும் முன்னணியில் இருந்து வருகிறது. இதற்கு காரணம் இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மாவும், வெண்பாவும் தான். வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா நிஜவாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கிறார். […]
பிரபல குழந்தை நட்சத்திரம் தனது எடையை விட அதிக அளவு எடை கொண்ட ஆடையை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்தவர்தான் நடிகை எஸ்தர் அனில். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது ஹீரோயினாக நடிப்பதற்கு தயாராகி வருகிறார். அதற்காக அவர் தற்போது வித்தியாச வித்தியாசமாக போட்டோ […]
கடற்கரையில் போட்டோ ஷூட் நிகழ்த்தியுள்ள நடிகை லாஸ்லியாவின் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை லாஸ்லியா. இவருக்கு விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக ‘பிரெண்ட்ஷிப்’ எனும் திரைப்படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மற்றொரு பிக்பாஸ் பிரபலமான தர்ஷனுடன் […]
நடிகை ரோஜாவின் போட்டோ ஷூட் குறித்து அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் விஜயகாந்த், ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். இதனை அடுத்து தமிழ் திரையுலகில் தன்னை நடிகையாக அறிமுகம் செய்த இயக்குனர் ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலில் முழுக் கவனத்தையும் செலுத்தி […]
பிரபல சீரியல் நடிகை மாடர்ன் உடையில் நடத்திய போட்டோஷூட் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபர் சமீபத்தில் இச்சீரியலை விட்டு வெளியேறினார். இதையடுத்து நடிகை ஜெனிபர் மாடர்ன் உடையில் நடத்திய போட்டோ ஷூட் […]
ஆக்சன் ஹீரோ அர்ஜுன் மகளின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்து வருகிறது. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களின் மனதில் இன்றுவரை நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் அர்ஜுன். இவர் நடித்த அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது என்றே கூறலாம். இதேபோல் அர்ஜூனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் விஷாலின் பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர் தற்போது மெல்லிய புடைவையில் அழகிய போட்டோ ஷூட் […]
பிரபல தொகுப்பாளினி டிடி ராதா வேடம் அணிந்துள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் திவ்யதர்ஷினி எனும் டிடி. இவர் சிறுவயதில் சிலபல சீரியல்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் தொகுப்பாளர் என்று கூறினாலே முதலில் ஞாபகம் வரும் பெயர் டிடி ஆகத்தான் இருக்கும். ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் கலகலப்பாக நடைபெறும்.ஆகையால் இவர் தொகுத்து […]
பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் கடற்கரை போட்டோஷுட்டிற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் மூன்றின் மூலம் தமிழக ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார். குறிப்பாக இவர் பேசும் இனிமையான இலங்கை தமிழுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இதற்கிடையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். தந்தையை மறைவின் சோகத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு […]
அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் சிம்பிள் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. முன்னணி நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இதை தொடர்ந்து நடித்து வந்த அவர் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் மீண்டும் அவருக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.தற்போது அவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அனிகா அவ்வப்போது போட்டோ ஷூட் […]
திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு. அதனை அவ்வப்போது பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த காணொளியாகவும் புகைப்படங்களாகவும் சேகரித்து வைப்பது வழக்கம். அண்மைக்காலமாக திருமணத்திற்கு முன்பும் திருமணம் முடிந்த பிறகும் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கப்படுகின்றது. அதிலும் தீம்கள் அடிப்படையில் அந்த போட்டோ ஷூட் எடுக்கப்படுகிறது. மாடர்னாகவும் கிளாமராகவும் ஆபத்து நிறைந்ததாகவும் போட்டோஷூட் எடுக்கப்படுவதால் தேவையற்றது என கருதத் தோன்றுகிறது. […]