Categories
தேசிய செய்திகள்

இதுதான் கேரளாவின் நிலை…. குண்டும் குழியுமான சாலையில்…. போட்டோ ஷூட் நடத்திய திருமண பெண்…. வைரல்….!!!

கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி கேரளாவில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாக கூறி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு பெண்ணின் திருமண போட்டோ சூட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண்ணின் திருமண போட்டோ சூட் இடம்பெற்றுள்ளது.மோசமான சாலையில் திருமண போட்டோ ஷூட் என்ற பெயரில் வெளியான அந்த வீடியோவில் ஒரு மணப்பெண் குண்டும் குழியுமான சாலையில் அழகாக நடந்து வருகிறார். அப்போது சாலையில் உள்ள பள்ளங்களில் […]

Categories

Tech |