பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியான டிடியின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விஜேவாகவும், ஆர்.ஜேவாகவும், மாடலாகவும் திகழ்பவர் திவ்யதர்ஷினி (டிடி). சில படங்களிளும் நடித்து வரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த நிலையில் சுந்தர் சி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் அடுத்து இயக்கும் திரைப்படத்தில் டிடி நடித்து வருகிறார். இந்த நிலையில் டிடி சமூக வலைத்தளங்களில் கர்ப்பமாக இருப்பது போன்ற போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. […]
Tag: போட்டோ
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 27 வயதான போலீஸ் பெண் கான்ஸ்டபிளுக்கும், 31 வயதான ஒருவருக்கும் சென்ற 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 5 வயதில் 1 பெண் குழந்தையும் இருக்கிறது. இதனிடையில் திருமணத்துக்கு முன்னதாகவே பெண் போலீஸ் வேறொரு நபருடன் காதல் உறவில் இருந்துள்ளார். இதை மறைக்காமல் தன் கணவரிடமும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் குழந்தை பிறந்த பின் கணவருக்கு அப்பெண் மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி இருவருக்கும் இஎடையில் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. […]
தமிழ் திரையுலகில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான கிரண் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரும் ஆபாச போட்டோவை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தில் கிரண் என்பவரும் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இவர் அஜித்துடன் வில்லன் மற்றும் கமலுடன் அன்பேசிவம் போன்ற பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். […]
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சோனியா அகர்வால் மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிப்படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபு தேவாவின் வார்டு 126, காதலை தேடி நித்யா நந்தா, பஹீரா உள்ளிட்ட படங்களில் சோனியா அகர்வால் நடித்து வருகிறார். அதேபோல் சோனியா அகர்வால் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது சமூகவலைத்தள பக்கத்தில் தனது போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த […]
“மை ஏர்போர்ட் செல்பி” என்ற போட்டியில் கலந்துகொள்ள வரும் 22ஆம் தேதிக்குள் போட்டோக்கள் அனுப்பலாம் என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது. விமான நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் செல்பி என்ற சுய புகைப்படம் எடுத்தவர்களுக்காக “மை ஏர்போர்ட் செல்பி போட்டோ” வாரப் போட்டியை, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் அறிவித்துள்ளது. விமானத்தில் பயணம் செய்ததில், எந்த விமான நிலையம் நினைவில் நின்றது என்பதை குறிக்கும் விதமாக விமான நிலையத்தில் எடுத்த செல்பியை 90421 40030 என்ற […]
இயக்குனர் வெங்கட்பிரபுவின் சகோதரரும், இயக்குனர் கங்கை அமரனின் மகனுமான பிரேம் அமரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், துணை நடிகர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களில் வலம் வருகிறார். ஆனால் 42 வயதாகும் நடிகர் பிரேம்ஜிக்கு இன்னும் பெண் கிடைக்கவில்லை. இதனால் பிரேம்ஜி தன்னை முரட்டு சிங்கிள் என்று கூறி சமூக வலைதளங்களில் பதிவுகளையும் போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் பிரேம்ஜி சக நடிகர்களையும் கேலி கிண்டல் செய்து வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டாடி […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன். சமீபத்தில் அவரது நடிப்பில் புஷ்பா படம் வெளியானது. செம்மரக்கடத்தலை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படத்தில் புஷ்பராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் அல்லு அர்ஜூன்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் வசூலில் நாள்தோறும் ஒரு சாதனை படைத்து வருகிறது. தற்போது ஓய்வில் உள்ள அல்லு அர்ஜூன் மகளுடன் நேரத்தை செலவழித்து வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய மகள் அல்லு […]
நடிகர் விக்ரம் 1990-இல் வெளியான என் காதல் கண்மணி படத்தில் அறிமுகமானவர். அதன் பின்னர் 1999-ல் பாலா இயக்கத்தில் நடித்த சேது அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மளமளவென படங்கள் குவிந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இவருக்கு ஒரு கதை பிடித்து விட்டால் அதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவர். தற்போது விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் என தொடர்ந்து படங்கள் வெளியாக உள்ளது. கடந்த […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். மேலும் விஜய் இந்த படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்திற்கு யுவன் இசை அமைத்துள்ளார். இவர் மாஸ்டர் படத்தில் ஒரு […]
இளம் பெண்ணின் போட்டோவை மாப்பிங் செய்து நிர்வாணமாக்கி இணையதளத்தில் பதிவிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த திருமணமான இளம் பெண்ணின் புகைப்படம் ஒன்று நிர்வாணமாக பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் மார்பிங் செய்து பதிவிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்த அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் கணவர் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் அதனை பதிவேற்றம் செய்த எண்ணை கொண்டு விசாரணை செய்தனர். அப்போது இந்த சம்பவத்தை செய்தது விபின் ஜோசப் என்பது தெரியவந்தது. பிறகு […]
பெண் ஊழியர்களை போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவு செய்த வருவாய் ஆய்வாளரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் 5-வது தளத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் சிவகிரி கொல்லாங்கோவில் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சீனியர் வருவாய் ஆய்வாளராக கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் வேலை பார்த்து வருகிறார். இவர் அலுவலகத்தில் தன்னுடன் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் அங்கு வரக் கூடிய பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் செல்போனில் […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற வை அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அதில் பயனாளர்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வரும் காலங்களில் புகைப்படங்கள் பதிவிட முடியாது என இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி தெரிவித்துள்ளார். டிக் டாக், யூடியூப் ஷாட்ஸ் போல இன்ஸ்டாகிராம்-ஐயும் வீடியோ தளமாக மாற்றவும், மெசேஞ்சர்,ஷாப்பிங் உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனம் செலுத்தி புதிய சேவைகளை […]
80ஸ், 90ஸ் காலங்கதில் இருந்து தனது குடும்ப பாங்கான அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தேவயானி. அந்த அளவிற்கு கமல், அஜித், விஜய் போன்ற அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். கொஞ்சம் கூட கிளாமர் இல்லாமல் குடும்ப பாங்கான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர். பல விருதுகளையும் பெற்றுள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது அதன் பிறகு சீரியல்களிலும் தேவயானி முன்னணி இடம் வகித்தார். 90ஸ் கிட்ஸ்களில் பலருக்கு கோலங்கள் சீரியல் இன்றைக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கின்றது. பிரபல […]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியா தனது குடும்பத்துடன் குளியல் போடும் கியூட் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ளார். காயத்திற்கு பின்பு ஹார்திக் பாண்டியா இன்னும் முழுமையாக பந்துவீச்சில் ஈடுபடவில்லை. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி உலகின் மிகப் பெரிய மைதானம் […]
வாட்ஸ் அப்பில் நண்பர்களுடன் உரையாடும் போது பலவிதமான ஸ்டிக்கர்களை அனுப்பலாம். அதில் உங்களது புகைப்படங்களையே நீங்கள் ஸ்டிக்கராக உருவாக்கி பகிரலாம். அதனை எவ்வாறு செய்யவேண்டும் எனப் பார்ப்போம். இதற்கு முதலில் உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் ஸ்டிக்கர் மேக்கர் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். இதில் புதிய ஸ்டிக்கரை உருவாக்க Create New Sticker 2 என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற நினைக்கும் போட்டோவைத் தேர்ந்தெடுத்து, அதன் பேக்ரவுண்டை டெலிட் செய்யவேண்டும். அதற்கு […]
தனது குடும்பத்தை ரயில் வரும் பாதையில் நிறுத்தி தந்தை ஒருவர் குழந்தைகளுடன் போட்டோ எடுக்கும் காட்சி ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் எசெக்சில் (Essex) இரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருக்கும் அந்த தந்தை, மற்றொரு பாதையில் நிற்கும் தன்னுடைய மனைவி மற்றும் 2 பிள்ளைகளை போட்டோஸ் எடுத்து மகிழ்கிறார். அந்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரயில்வே துறை, இன்னும் எத்தனை முறை தான் சொல்வது இரயில் பாதையை கடக்கும்போது இப்படி போட்டோ எடுக்காதீர்கள் என்று, […]