Categories
மாநில செய்திகள்

அடடே! திட்டங்களை செயல்படுத்துவதில்…. அமைச்சர்களுக்கு போட்டா போட்டி…. முதல்வர் பெருமிதம்…!!!

சென்னையில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அமைச்சர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகின்றனர். விவசாயிகளின் முகத்தில் சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியானது உழவர்களுக்கான ஆட்சியாகும். விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய […]

Categories

Tech |