தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான போண்டாமணி சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நடிகர் நடிகைகள் யாராவது உதவவும் முன் வர வேண்டும் எனவும் கூறி நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார்.இதனை தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள போண்டாமணியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து அவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என உறுதி அளித்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு உதவுவதாக அறிவித்துள்ளனர். அவ்வகையில் […]
Tag: போண்டா மணி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டாமணியை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக பிரபலமானவர் போண்டா மணி. இந்த நிலையில் இவரின் இரண்டு கிட்னிகளும் செயலிழந்ததால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். மேலும் அவருக்கு சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க போண்டா மணிக்கு உதவுமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்தார். அப்பொழுது […]
தமிழ் சினிமாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் காமெடி நடிகர் போண்டா மணி. இலங்கையில் இருந்து அகதியாக ராமேஸ்வரம் வந்த இவர் சில காலங்களுக்குப் பிறகு படங்களில் நடித்து பிரபலமானார். போண்டா தொடர்பான காமெடி நடித்து பிரபலமானவர். போண்டா மணி ஆக மாறினார். சினிமா தவிர்த்து அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக உள்ளார். இந்நிலையில் இவர் இதய பிரச்சினை காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து […]