Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்…. பதறவைக்கும் ஆய்வு முடிவுகள்…..!!!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களில் 9% பேர் போதைபொருள் பழக்கத்துக்கு அடிமையாவதாக ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் THE INSTITUTE OF SOCIAL EDUCATION என்ற தனியார் அமைப்பு தமிழகத்தின் சென்னை, திருவண்ணாமலை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் பதின்பருவ பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளது தெரியவந்துள்ளது. அதில் 168 பள்ளிகளில் 3,021 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 9% பேர் தாங்கள் போதைப் பொருள்களை பயன்படுத்துவதை ஒப்புக்கொண்டுள்ளனர். மது குடித்தல், […]

Categories

Tech |