Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை போலீஸ் கமிஷனர் முன்னிலையில்….. “1 1/2 கோடி போதை பொருட்கள் எரித்து அழிப்பு”….!!!!!

சென்னை போலீஸ் கமிஷனர் முன்னிலையில் 1 1/2 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது. பல போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் கஞ்சா உள்பட போதை பொருட்களை விசாரணை முடிந்த பின் எரித்து அழிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை போலீசார் பெற்றுள்ளார்கள். அந்த வகையில் சென்ற ஜூன் மாதம் 25ஆம் தேதி 68 வழக்குகளில் சிக்கிய 2 கோடி மதிப்பிலான 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர், 1300 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவர் எடுக்கும் படம் எல்லாமே போதைப்பொருட்கள்…. காரணம் என்ன தெரியுமா….? அவரே சொன்ன பதில்…!!!!

பொதுவாகவே தனது படங்களில் போதைப்பொருட்கள் பற்றி குறிப்பிடுவதை லோகேஷ் கனகராஜ் வழக்கமாக வைத்திருக்கிறார். அது ஏன்? என்பது குறித்து அவர் கூறியதாவது “தற்போது போதைப்பொருட்களின் பயன்பாட்டை அதிகமாகவே பார்க்க முடிகிறது. இதை முற்றிலுமாக தடுக்கத்தான் எல்லோரும் முயற்சி செய்கிறோம். என்னுடைய படத்தில் போதைப்பொருட்கள் குறித்து கூறுவதின் காரணமும் இதுதான். போதைப்பொருட்களுக்கு எதிரான செயல்பாட்டில் பெரிய நட்சத்திரங்கள் நடிப்பதன் மூலம் அவர்களது ரசிகர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும். நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும் என்பதுதான் என் நம்பிக்கை. அதற்காகத்தான் […]

Categories
தேசிய செய்திகள்

“சட்டவிரோதமான செயல்”…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் எல்லையை ஒட்டிய பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் 2 பேர் சுற்றிதிரிந்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது, அவர்கள் எல்லை வழியே இந்தியாவுக்குள் ஊடுருவி, பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இரண்டு பேரும் குர்வீந்தர் சிங் மற்றும் சந்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து 35 கிராம் ஹெராயின் என்ற போதைப்பொருள், […]

Categories

Tech |