ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது லவ் டுடே படத்தில் இடம்பெற்ற பச்சை இலை என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியாகி வைரலாகி வந்தாலும், பாடல் வரிகளில் போதைப்பொருள் என்ற வார்த்தை […]
Tag: போதைப்பொருள்
வட அமெரிக்க நாடான மெக்ஸிகோ உலக அளவில் போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தி வரும் நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. நாடு முழுவதும் போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்த சூழலில் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்டதும் அதன் பின்னணியில் போதை பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோவின் தென் மாகாண சியாபாசில் உள்ள கிராமப்புற மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. […]
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில், மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா். அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருநாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு தில்லி வந்தாா். அவா் முன்னாள் அமைச்சா்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் எம்.பி. போன்றோருடன் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை […]
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது அடுத்த படத்தில் விஜய் நடிக்க உள்ளார். புதிய படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. பொதுவாகவே தனது படங்களில் போதைப்பொருட்கள் பற்றி குறிப்பிடுவதை லோகேஷ் கனகராஜ் வழக்கமாக வைத்திருக்கிறார். இது குறித்து அவர் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பற்றிய மோட்டார்சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இவற்றில் காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை போன்ற துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் மோட்டார்சைக்கிளில் போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட இந்த […]
சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரத்தில் நடந்து வரும் மழைநீா் வடிகால் கட்டுமானப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளா்களிடம் பேசியதாவது “சென்னை முழுதும் பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை நீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. வளசரவாக்கத்தில் இருந்து ராயபுரம் வழியே கால்வாய் ஒன்று 2 கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலைத்துறை சாா்பாக கட்டும் பணியானது தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். சென்னை மாநகராட்சி, நீா்வளத்துறை, […]
வட அமெரிக்காவில் மெக்சிகோ நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் பல்வேறு கடத்தல் கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கும்பல்களுக்கு இடையே அவ்வபோது மோதல்களும் நடைபெற்று வருகின்றது. இந்த சூழலில் மெக்சிகோவின் சில்டட் ஜூவரிஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் நேற்று இரு கடத்தல் கும்பலுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருபது பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து கடத்தல் கும்பலை சேர்ந்த இரு தரப்பும் சில்டட் ஜூவரிஸ் நகரின் மோதலில் ஈடுபட்டுள்ளனர். […]
கடமையை செய்ய தவறும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றைய தினம் இதே […]
தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையும், வருத்தமும் அளிக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் ஒழிப்பில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் போதை பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும்’ என அதிரடியாக அறிவித்துள்ளார்.
போதைப்பொருள் தான் ஜாதி, மத மோதல்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் எஸ்.பிகளுடன் முதல்வர் முக. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். போதை பொருள் கடத்தல் காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கிறார். இதில் டிஜிபி சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் போது பேசிய முதல்வர் முக ஸ்டாலின், போதை பொருள் வருங்காலத்தில் மாபெரும் […]
கடலூர் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பற்றி போலீசார் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களிடம் கடந்த சில தினங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் பரங்கிப்பேட்டை அருகே சின்னூர் மீனவ கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமை தாங்கினார். அவர் மீனவர் கிராம மக்களிடம் போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கியுள்ளார். மேலும் யாரேனும் போதே பொருட்கள் விற்பது பற்றி தெரிய வந்தால் உடனடியாக போலீசாருக்கு […]
தற்போது பல இளைஞர்கள் மது, புகையிலை மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இவற்றை விட மோசமான விஷயம் ஒன்று தற்போது இணைந்துள்ளது.விதவிதமான வாசனைகள் கொண்ட காண்டம் மூலம் வாலிபர்கள் போதைக்கு அடிமையாகும் அதிர்ச்சி தகவல் வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது. காண்டம் என்பது உடலுறவின் போது கருத்தடைக்காக பயன்படுத்துவது. ஆனால் இதை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து பத்து முதல் 12 மணி நேரம் […]
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு அவரின் காதலியான நடிகை ரியா போதை பொருட்களை வாங்கி கொடுத்திருக்கின்றார். இந்தி திரைப்பட உலகின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தி இடம் சிபிஐ அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய மத்திய அரசின் மூன்று முக்கிய அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி கைது செய்தனர். ஒரு மாத காலம் சிறையில் இருந்த நடிகை ரியா சக்கரபோர்த்தி பின் ஜாமினில் வெளிவந்தார். […]
செக் குடியரசில் ஒரு பல்பொருள் அங்காடிக்கு வெளிநாட்டிலிருந்து வந்த வாழைப்பழ பெட்டிக்குள் 840 கிலோ அளவில் போதை பொருட்கள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செக் குடியரசில் இருக்கும் ஜிசின் மற்றும் ரிஷொனொவ் நட் ஹ்கினுவ் என்ற பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடி இருக்கிறது. அங்கு சில வாழை பெட்டிகள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறது. எனவே, அந்த கடையின் பணியாளர்கள் பெட்டியை திறந்து பார்த்த போது, அதனுள் பல வண்ணங்களில் பார்சல்கள் இருந்துள்ளது. உடனே அதனை திறந்து பார்த்த […]
போதைப் பொருள் கடத்தியதாக ரஷியாவின் பிரபல மாடல் அழகி கிறிஸ்டினா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரஷியா நாட்டின் பிரபல மாடல் அழகி கிறிஸ்டினா துகினா. 34 வயதான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் துபாய் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் கிராண்ட் பிரிக்ஸ் மிஸ் பெடரேஷன் அழகி பட்டத்தையும் வென்றுள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற அழகுப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளார். இந்நிலையில் மாடல் […]
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிக அளவில் மழை மற்றும் கிராம பகுதிகளை கொண்ட மாவட்ட கிருஷ்ணகிரி. இந்த மாவட்டத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 18,79,870 பேர் உள்ளனர். இதில் கிராம மக்கள் மட்டுமே 4,28,363 பேர் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் எழுத்தறிவு விகிதம் 72.41% உள்ளனர். அதனை தொடர்ந்து ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களின் எல்லையாகக் கொண்ட இந்த மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் […]
போதைப்பொருள் தடுப்பில் ஈடுபடும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார். இதில் “போதைப்பொருள் தடுப்பில் ஈடுபடும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படும். ஆளில்லா விமானப்அலகு காவல்படை பிரிவு ரூ.1.20 கோடி மதிப்பில் விரிவு செய்யப்படும். மதுவிலக்கு அமலாக்க பிரிவு போதைப்பொருள் நுண்ணறிவுடன் இணைத்து போதைப்பொருள் தடுப்பு மற்றும் […]
ஹெராயின் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசியத் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் (34). மாற்றுத் திறனாளியான இவர் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் 2010ம் ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். சிங்கப்பூர் சட்டத்தின்படி போதைப்பொருட்கள் கடத்துபவர்களுக்கு கட்டாயம் மரண தண்டனை விதிக்கப்படும். தூக்கு தண்டனைக்கு எதிராக நாகேந்திரன் […]
பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் தனது காதலிக்கு கொடுத்த முத்தத்தால் மாட்டிக்கொண்டார். மெக்சிகோ நாட்டில் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் பிரையன் டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ என்பவர் சுமார் 200 நாடுகளுக்கும் மேல் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ளார். இவரை 196 நாடுகளில் கைது செய்ய இன்டர்போலால் ரெட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கலியில் உள்ள இயேசு கிறிஸ்துவின் மலை உச்சியில் பெர்டுகோ தனது காதலியுடன் உல்லாசமாக பொழுதை களித்துள்ளார். அப்போது அவர் தனது காதலிக்கி […]
தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை போன்றவற்றை பாரில் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை புரசைவாக்கத்திலுள்ள பிரிக்ளின் சாலையில் இருக்கும் தனியார் கட்டிடத்தில் குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருள்களுக்கான பார் செயல்பட்டு வந்துள்ளது.இதுகுறித்து கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு தகவல் வந்ததையடுத்து நேற்று முன்தினம் இரவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த கட்டிடத்தில் தமிழக அரசால் தடை செய்ப்பட்ட குட்கா […]
கேரளாவில் குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின், கண்ணூர் மாவட்டம் கரிம்பத்தை சேர்ந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பரான அஷ்ரப் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் “கடந்த 16 வருடங்களாக தனது கணவரும், அவரது நண்பர் அஷ்ரப்பும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார்கள். 2021 ஆம் ஆண்டு தன்னை பைக்கில் அழைத்துச் சென்று […]
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குள் நடந்த தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். மெக்சிகோ நாட்டின் போதை பொருள் கடத்தல், எரிபொருள் திருடுதல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போதைப்பொருள் கும்பல்களுக்குள் அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த போதைப் பொருள் கும்பலில் தொடர்புடையவர்கள் 3.4 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் குற்றவாளியாகவும் உள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த […]
போதைப்பொருட்கள் விற்பனை செய்த நைஜீரிய வாலிபர் உட்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் சென்னையில் போதைப்பொருள் தடுப்புக்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் நரேந்திரன் மேற்பார்வையில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரதீப், உதவி கமிஷனராக அகமது ஆகியோர் தலைமையில், பரங்கிமலை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மற்றும் காவல்துறையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆலந்தூர் எம். […]
போதை பொருள் கடத்த முயன்ற குற்றத்திற்காக 3 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரின் சம்பா பகுதி வழியாக போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் எல்லை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாகிஸ்தானை சேர்ந்த 3 கடத்தல்காரர்கள் போதைப்பொருளை கடத்த முயர்ச்சித்துள்ளனர். இதனால் அவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர். மேலும் கடத்தல்காரர்களிடம் இருந்து 36 கிலோ […]
கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் முக்கியமாக இந்த போதைப்பொருள் கடத்தலில் கல்லூரி மாணவியர் உட்பட பெண்கள் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளித்துள்ளது. கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கேரளாவில் போதை பொருள் கடத்தலில் பெண்கள் ஈடுபட்டு வருவது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணையில்,இந்த கடத்தலில் பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருவதாக மாநில […]
அர்ஜென்டினா நாட்டில் கலப்படம் செய்த கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்தி 17 பேர் உயிரிழந்துள்ளனர். அர்ஜென்டினா நாட்டில் கலப்படம் செய்த கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்தி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 56-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து விசாரணை செய்த போலீசார் ஒரு கும்பலை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை விசாரித்ததில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடனான போட்டியில் போதை பொருள் தயாரிக்கும் செலவை குறைக்கும் வகையில் கொக்கைனில் […]
போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக, தமிழ்நாடு காவல்துறை குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார் மேலும் இந்த படம் போதை “பொருள் நுண்ணறிவு பிரிவு” சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குறும்படத்தில் பொதுமக்கள் போதைப் பொருள்கள் விற்பவர்கள் குறித்த தகவலை 9498410581 என்ற பிரத்யேக எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த எண் மூலமாக தகவல் அளிக்கும் பொதுமக்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட […]
மெக்சிகோவில் இருதரப்பினரிடையே நடந்த மோதலில் 10 பேர் உயிரிழந்தது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மெக்சிகோவிலுள்ள நகர் பகுதிகளில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலில் கடத்தல்காரர்கள் பலரும் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் தற்போதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களுடைய உடல்கள் ஒரு வாகனத்தில் கிடைத்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார்.ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் சட்ட ஒழுங்கை சரிசெய்ய இதுவரை கவனம் […]
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கள் இயக்கத்தின் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் பேசிய நல்ல சாமி, கள் ஒரு உணவுப் பொருள். இதனை போதைப் பொருள் என்று யாராவது நிரூபித்தால் 10 கோடி ரூபாய் அளிக்க தயாராக இருக்கிறோம். அதற்காக பிரச்சார நாட்காட்டி வெளியிட்டு அதற்கான பிரதியும் வெளியிட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் வருகின்ற 21 தேதி கள் இறக்கி சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதனை அரசு தடுத்தால் தொடர் […]
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்படி சட்ட விரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்வது குறித்து சிறப்பு சோதனை இந்த மாதம் 6-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அந்த சோதனையில் 23 கோடி ரூ மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 838 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் உரிய அனுமதியின்றி போதை தரும் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை இணைந்து […]
ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி “போதைப் பொருட்களை நேரடியாக கையாண்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலதிபர் அர்பாஸ்க்கும், ஆரியன் கானுக்கும் இடையேயான வாட்ஸ் ஆப் உரையாடலில் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் இல்லை. ஒரே கப்பலில் பயணம் செய்தார்கள் என்ற காரணத்திற்காக மட்டும் ஆரியன் கானை போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புபடுத்த முடியாது” என்று நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கானின் மகன் […]
போதைப்பொருள் கடத்தியவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் வசித்து வந்த நாகேந்திரன் என்பவர் தனது தொடையில் 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளார். இதனால் கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து போதைப்பொருள் கடத்திய வழக்கில் அவருக்கு மரண தண்டனையானது இன்று நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பானது […]
கோவையில் ரயில்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்துவதை தடுக்க ரயில்வே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து கோயம்புத்தூர் முக்கியமான தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாவட்டத்தவர் மற்றும் வெளிமாநிலத்தவர் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இவர்களின் பிரதான போக்குவரத்தாக ரயில்வே துறை விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ரயில்கள் மூலமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்து கோவைக்கு வந்த ஒரு வாலிபரிடம் […]
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆரியன் கானுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆரியன் கான் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு போதைபொருள் […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையாவது, “போதைப்பொருள் பயன்படுத்தியதற்கு நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியல் பழிவாங்கும் விதம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைதானவர் இஸ்லாமியர் என்பதால் அவரை குறிவைத்து அரசாங்கமானது காய்களை நகர்த்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆர்யன்கானை விடுவிக்க ரூ.25 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஆர்யன் கானை ஜாமீனில் விடுவதற்கு […]
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை செய்தனர். இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது ஆரியன் கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 2 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த போதும் நீதிபதிகள் அதனை தள்ளுபடி […]
லெகங்கா ஆடையில் 3 கிலோ போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்கு பார்சல்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பெங்களூருவை சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அமித் கவாடே தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏற்றுமதி செய்யப்பட்ட பார்சல்களை சோதனை செய்தனர். அதில் பெண்கள் அணியும் 3 லெகங்கா ஆடையில் வெள்ளை நிற […]
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்திய வழக்கில் பெண் ஒருவர் தனது நாப்கின்கள் போதை பொருளை மறைத்து கடத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை விருந்து நடைபெறுவதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு போதை பொருட்களை பயன்படுத்திய 8 பேரை கைது செய்தனர். அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் […]
போதைப்பொருள் பயன்படுத்தி வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கடந்த வாரம் சனிக்கிழமை இரவு அன்று மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் கேளிக்கை விருந்து நடத்திய விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட 18 நபர்களை தற்போது வரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த வழக்கில் ஆர்யன் கான் […]
காங்கிரஸ் கட்சி சொகுசு கப்பலில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறுப்படுவது அனைத்தும் உண்மை பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்டதற்காக கைது […]
தலிபான்களின் ஆட்சியில் அபின் வர்த்தகத்திற்கு தடை விதிக்கபடும் என்று கூறிய நிலையில் தற்பொழுது அதற்கு மாறாக அதிக அளவு விற்பனையாகி கொண்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அபின் என்று கூறப்படும் போதைப் பொருளானது உலக அளவில் அதிகமாக ஆப்கானிஸ்தானில் தான் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது மொத்த அபின் பகிர்வில் ஐந்தில் நான்கு பங்கு ஆப்கானிஸ்தானில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்று ஐநா தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தில் அபின் வர்த்தகம் பெரும் பங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த […]
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆபத்து நிறைந்த போதைபொருள் 20 கிலோ கண்டறியப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட இருவர் கைதாகியுள்ளனர். கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வீட்டிலிருந்து இந்த போதை மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த போதை பொருளால், 50 மில்லியன் மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று காவல்துறையினர் கூறியுள்ளார்கள். மேலும் 4 கிலோ எடை கொண்ட கொக்கைன் மற்றும் 900 கிராம் அளவில் ஹெராயின் போதை மருந்தும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில், Andres Jesus Morales […]
ஜெனீவா மாகாணத்தின் எல்லையில் போதைப்பொருட்கள் கொண்டு சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெனீவா மாகாணத்தின் எல்லைப் பகுதியில் உள்ள Veyrier என்ற இடத்தில் காவல்துறையினர் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், ஆறரை கிலோ எடையுடைய போதைப் பொருள் சிக்கியுள்ளது. அவை ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்பு கொண்ட கொக்கைன் போதை பொருட்கள் ஆகும். மாட்டிக்கொண்ட அந்த நபர், மாட்ரிடிலிருந்து, சூரிச்சிற்கு செல்வதாக காவல்துறையினரிடம் கூறியிருக்கிறார். எனினும் அவரின் வாகனத்தில் ஜெனீவாவில் இருக்கும் […]
நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் ராணி நிவேதா ஆகிய இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியது தடய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கன்னட திரையுலகில் பிரபல நடிகைகளாக இருந்து வரும் சஞ்சனா கல்ராணி மற்றும் ராணி திவேதி இருவரும் போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதற்கிடையில் நடிகைகள் இருவரும் போதை பொருள் பயன்படுத்தியது அவர்களது தலைமுடி தடய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் வழக்கில் […]
77 நாடுகள் கணக்கிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டதில், சுமார் 42 சதவீத மக்களிடம் போதைப் பொருட்களின் பயன்பாடு புதிதாக ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. போதைப்பொருட்களினுடைய பயன்பாடு கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொரோனா காலத்தில் 4 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது 77 நாடுகள் கணக்கிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டதில், சுமார் 42 சதவீத மக்கள் புதிதாக போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளார்கள். இதனையடுத்து கடந்த 2010 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையே போதைப் பொருட்களை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் […]
இங்கிலாந்தில் போதை பொருளுக்காக சண்டையிட்ட பெண்ணை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் போனிக்ஸ் என்ற பெண்மணி வசித்து வந்தார். இந்நிலையில் இவரும் கரீக்கா கொனிடா என்ற பெண்மணியும் அங்கிருக்கும் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அப்போது இருவருக்குமிடையே போதை பொருட்களுக்கு சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கொனிடா, போனிக்ஸ்ஸை கொலை செய்தார். மேலும் அவரது உடலை 2 துண்டுகளாக வெட்டி தனித்தனியாக பிரித்து அதனை 2 சூட்கேஸ்களில் வைத்தார். இதனையடுத்து அவர் அந்த சூட்கேசை இங்கிலாந்திலிருக்கும் குவாரியில் […]
தூத்துக்குடியில் ரூபாய் 1500 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒரு பெரிய கண்டெய்னரில் கருப்பு நிற சிறிய மூட்டைகளாக 28 மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் கொக்கைன் உள்ளிட்ட 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் பதுக்கி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்த போதை பொருளின் மதிப்பு ரூபாய் 1500 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது.
பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த இலங்கை சேர்ந்த 5 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். கேரளாவில் அரபிக்கடல் பகுதியில் இந்திய கடற்படைக் கப்பலான ‘சுவர்ணா’கப்பலில் வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது ஒரு மீன்பிடி படகு அப்பகுதியில் நீண்ட நேரமாக சுற்று இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த கடற்படையினர் அந்தப் படகை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன் பிறகு படகில் ஏறி சோதனை செய்த பொழுது அதிலிருந்த 300 கிலோ எடையுள்ள போதை பொருள்களை பறிமுதல் […]
பிரிட்டனில் போதை கும்பலை சேர்ந்தவர்கள் குழந்தைகளை ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமைப்படுத்துவதாக முன்னாள் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர் கூறியுள்ளார். பிரிட்டனில் முன்னாள் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர் Maththew Norford அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அது என்னவென்றால், ” பெற்றோர்களுக்கு தெரியாமல் பல குழந்தைகள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதற்கு சன்மானமாக குழந்தைகளுக்கு பணம் கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு ஆன்லைனில் Fortnite என்ற கேமில் V-Bucks என்றழைக்கப்படும் விளையாட்டு நாணயங்களை வைத்து ஆயுதங்கள் மற்றும் […]