Categories
உலக செய்திகள்

இன்ஸ்டாகிரம் அழகிக்கு வலைவீச்சு…. கடத்தல் கும்பலின் பின்னணி….? பிரபல நாட்டில் பரபரப்பு தகவல்…..!!

பிரபல இன்ஸ்டாகிரம் மொடல் போதை கும்பலை சேர்ந்தவர் என கருதி போலீசார் அவரை தேடி வருகின்றனர். பிரேசில் நாட்டை சேர்ந்த பிட்னஸ் மொடலான Jennifer Rovero என்ற இளம்பெண்ணை இன்ஸ்டாகிரமில் 17,200 பேர் பின்தொடர்கின்றனர். ஆனால், உண்மையில் Jennifer ஒரு போதைப்பொருள் மற்றும் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் வரும் பணத்தில்தான் ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, Jennifer உடன் தொடர்புடைய போதை கும்பலில் 21 பேர் […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டு நபர் போட்ட செம்மையான திட்டம்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…. தமிழக காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

பிரபல நாட்டைச் சேர்ந்த சர்வதேச போதைப் பொருட்களை கடத்தும் கும்பலின் தலைவனை தமிழக காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தமிழகத்திலிருக்கும் தூத்துக்குடி கடலோரத்தில் அந்நியநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சென்று கொண்டிருந்த சுமார் 50 வயதுடைய வெளிநாட்டு நபரை காவல்துறையினர் கண்டுபிடித்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் இங்கிலாந்து நாட்டை […]

Categories
உலக செய்திகள்

வாழைப்பழ கடைக்குள் சென்ற…. மர்ம நபர்கள் வெளியில் வந்த போது…. போலீசார் பொறி வைத்து பிடித்தும் பயனில்லை…!!

போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர் அதை எடுக்க வந்த நபர்களையும் கைது செய்துள்ளனர். ஜெர்மனி நாட்டில் பவேரியா மாநிலத்தில் உள்ள வாழைப்பழ கடை ஒன்றிற்குள் மர்ம நபர்கள் 7 பேர் நுழை  ந்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த குறிப்பிட்ட வாழைப்பழ பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியேறிய போது அவர்களுக்குத் தெரியாமல் கண்காணித்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு முன்னால் நடந்தது என்னவென்றால், போதைப் பொருள் கடத்தும் கும்பல் ஒன்று போதைப்பொருட்களை பெட்டியில் வைத்து […]

Categories

Tech |