Categories
மாநில செய்திகள்

அதற்காக நான் சர்வாதிகாரியாக மாறுவேன்…. முதல்வர் எச்சரிக்கை….!!!!

போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போதைப்பொருளை கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். போதைப்பொருள் குறித்து புகாரளிக்க இலவச எண்ணை அறிவிக்க வேண்டும்” என கூறினார். மேலும், இதை நான் விளையாட்டாக சொல்லவிலை என கூறிய அவர், நான் சாப்ட்னா முதலமைச்சர் என யாரும் கருத வேண்டாம், நேர்மையானவர்களுக்கு தான் நான் சாப்ட், தவறு செய்பவர்களுக்கு, குறிப்பாக போதைப்பொருள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மருந்தகங்களில் இந்த மாத்திரைகள் விற்க தடை… அரசு அதிரடி…!!!

சென்னையில் திரு.வி.க நகர் போதை பொருள் தடுப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணி புளியந்தோப்பு காவல் துறை துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தொடங்கி வைத்து பின்னர் அவரும் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம். அதுமட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதைபொருள் விற்கப்படுவதை கண்டறிந்தால் மாணவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் […]

Categories

Tech |