மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சி நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 3ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சொகுசு கப்பலில் அதிரடி சோதனை நடத்தியதில் 1.33 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதில் மாடல் அழகி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, தீவிர விசாரணை […]
Tag: போதைப்பொருள் வழக்கு
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு வழக்கறிஞராக சதீஷ் மானஷிண்டே என்பவர் ஆஜராகிறார். பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சமீபத்தில் சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்தியாவின் மிகப்பெரிய வழக்கறிஞரான சதீஷ் மானஷிண்டே என்பவர் ஆரியன் கானுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜராகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சதீஷ் மானஷிண்டே மும்பையில் சட்டம் […]
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை சஞ்சனா கல்ராணி ஜானின் மனுவில் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மதம் மாறி மருத்துவரான அஜிஸ் பாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதற்கு சஞ்சனா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் […]
போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதையடுத்து பெங்களூரு சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தங்களை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி […]
போதைப்பொருள் வழக்கில் மீண்டும் ஒரு நடிகைக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் போதைப் பொருள் புகாரில் தொடர்பு இருப்பதாக பிரபல ஹிந்தி நடிகர்கள் அடுத்தடுத்து குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் ஏற்கனவே நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு நடிகைக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. நடிகை சஞ்சனா பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி இலங்கையில் நடைபெற்றது. இந்த கேளிக்கை விடுதியின் கர்நாடக ஏஜெண்டான சேக் […]