Categories
அரசியல்

தமிழகத்தில் போதைப் பொருளால் குற்றங்கள் அதிகரிப்பு…. EPS குற்றசாட்டு…!!!!

போதைப்பொருள் விற்பனையில் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இருந்து போதைப்பொருட்கள் வெளிமாநிலங்கள், நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன என்றும், கஞ்சா உட்பட பல போதைப்பொருட்கள் தமிழகத்தில் தாராளமாக விற்கப்படுகின்றன. ஆபரேஷன் கஞ்சா 2.0 வெற்றி என்றால், ஏன் தற்போது ஆபரேஷன் கஞ்சா 3.0 நடவடிக்கையை காவல்துறை தொடங்கியுள்ளது என்று, காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் CM ஸ்டாலின் விளக்க வேண்டும். கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு வந்த ரகசிய தகவல்…. “போதை மாத்திரை, ஊசி விற்ற 2 இளைஞர்கள் கைது”….!!!!

ஈரோட்டில் போதை மாத்திரை, ஊசி விற்பனை செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள சாஸ்திரிநகர் பகுதியில் போதைபொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் சம்ப இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் சந்தேகப்படும்படி அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் சாஸ்திரிநகர் வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் அய்யனார் என்பது தெரிய வந்தது. இவர்களிடம் போலீசார் சோதனை செய்ததில் ஒரு பாக்கெட் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“போதை பொருள் விற்பனை” உடனே தகவல் தெரிவியுங்கள்…. டிஎஸ்பியின் முக்கிய அறிவிப்பு….!!!!

போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என டிஎஸ்பி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் டிஎஸ்பியாக பாலாஜி சரவணன் இருக்கிறார். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் போதை பொருளை தடுப்பதில் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதன் பிறகு மக்கள் அனைவரும் சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களாக தங்களுடைய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து நடக்கும் பவுடர் விற்பனை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. சிக்கிய போதைப்பொருள்….!!

சட்ட விரோதமாக போதை பொருள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் 1 லட்சம் மதிப்புள்ள பவுடரை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சரவணபொய்கை ஊருணி பகுதியில் சட்ட விரோதமாக போதை பவுடர், மாத்திரை, கஞ்சா போன்றவற்றை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் சம்பவத்தன்று போலீசார் முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் […]

Categories

Tech |