Categories
Uncategorized மாநில செய்திகள்

#DrugFreeTamilNadu : போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை தான்….. குற்றங்கள் குறைந்துள்ளன….. “முற்றுப்புள்ளி வைக்க முடியல”….. ரெண்டு கையும் சேரனும்….. ஸ்டாலின் பேசியது என்ன?

போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திரும்பி வராத பகல் இல்லை திருந்தி விடாத மனமில்லை என்று பாடலை சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” திட்ட தொடக்க […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“போதை பொருள் விழிப்புணர்ச்சி”…. “எதிர்கால இந்தியாவை நிர்ணயிப்பவர்கள் மாணவர்கள்”….. துணை கமிஷனர் அதிரடி பேச்சு….!!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கூடிய வகையில் பள்ளி, கல்லூரிகள் அருகில் பீடி, சிகரெட் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு உத்தரவின்படி பள்ளி, கல்லூரிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி…. திரளானோர் பங்களிப்பு….!!

பள்ளியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வள மைய அலுவலர் கீதா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர்களை புரிந்து கொள்ளுதல், போதைப்பொருட்களின் தாக்கம், போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டியதின் அவசியம், ஆரோக்கிய வாழ்விற்கான வாழ்க்கைத்திறன்கள் போன்றவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் […]

Categories

Tech |