பிரான்சின் தலைநகரான பாரீஸில் காவல்துறையினர் போதைப்பொருள் என்று நினைத்து இனிப்பு பொடிகளை கைப்பற்றியுள்ளனர். பிரான்சின் தலைநகரான பாரீஸில் ஹரிபோ என்னும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் இனிப்பு மிட்டாய்கள் செய்வதற்கு பெயர் பெற்றது. இந்நிலையில் ஹரிபோ நிறுவனதார் இனிப்பு மிட்டாய்கள் தயார் செய்வதற்காக ஸ்ட்ராபெர்ரி பழங்களை பொடி செய்து வைத்துள்ளனர். அச்சமயம் பாரீஸில் போதைப்பொருள்களை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் ரெய்டு மேற்கொண்டுள்ளனர். இதனிடையே ஹரிபோ நிறுவனம் தயாரித்து வைத்திருந்த இனிப்பு பொடிகளை பார்த்த காவல்துறையினர் சுமார் ரூ. 8,61,70,492 மதிப்பிலான […]
Tag: போதைப்பொருள்
பிரிட்டனில் வாழைப்பழ கிடங்கிற்கு சோதனைக்கு சென்ற காவல்துறையினர் அங்கு மறைத்து வைக்கப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். பிரிட்டனில் உள்ள வாழைப்பழ கிடங்கிற்கு காவல்துறையினர் சோதனையிட சென்றுள்ளனர். அங்கிருந்த பார்சல்களுக்குள் 2.3 டன் அளவிற்கு கொக்கைன் என்றும் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப்பொருட்களை மட்டும் காவல்துறையினர் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் பிரிட்டனில் ஏராளமான இளைஞர்கள் இந்த போதைபொருளிற்கு அடிமையாகி இருந்திருப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் […]
கொரோனா காலகட்டத்தில் கடன் ஏற்பட்டதால் அதனை அடைப்பதற்காக பாலியல் தொழிலாளி ஒருவர் பிரேசிலில் இருந்து பிரிட்டனுக்கு 1.2 கிலோ போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த Luan Irving Dos Santos Monteiro(31) என்ற பாலியல் தொழிலாளியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Heathrow விமான நிலையத்தில் வைத்து எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரை பரிசோதனை செய்த பொழுது அவரது வயிற்றுக்குள் போதை […]
கனடாவில் ஸ்கேன் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் போதைப் பொருளால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் போதை பொருள் பயன்படுத்திய ஜோர்டான் ஷீர்ட் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் போதைப் பொருள் எதையாவது மறைத்து வைத்திருக்கிறார் என்பதை அறிவதற்காக அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. ஆனால் ஸ்கேனில் அவர் அப்படி எதையும் மறைத்து வைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின் சிறையில் அடைக்கப்பட்ட ஜோர்டான் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் வெளிவந்த […]
இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். சென்னை சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலின் தலைவனையும், அவரது நண்பனையும் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1000 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஹெராயின் போதை பவுடர் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஈரான், மாலத்தீவு மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள […]
கஞ்சா விற்ற வழக்கில் கைதான கணவனை விடுதலை செய்யக்கோரி மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைபொருள் விற்பவர்களை பிடிக்கும் பணியில் தஞ்சை போலீஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கூடலூரில் கஞ்சா விற்று கொண்டிருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கூடலூரை சேர்ந்த 36 வயதான ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. ஜெயக்குமார் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் […]
வாழைப்பழ பெட்டியில் வைத்து போதைப்பொருள் கடத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில் இருக்கும் பவேரியா மாகாணத்தில் அமைந்துள்ள வாழைப்பழ கடைக்கு 7 மர்ம நபர்கள் சென்று சில பெட்டிகளை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதனை கண்காணித்த காவல்துறையினர் அவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து பின்னர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டது போதைப்பொருள் கடத்தல் கும்பல். அவர்கள் வாழைப்பழம் பெட்டியில் போதைப் பொருளை கடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் . உணவு தரக்கட்டுப்பாடு ஊழியர் சோதனை செய்தபோது வாழைப்பழ […]
கல்லூரிக்கு சென்ற சில மணி நேரங்களில் இரு மாணவிகள் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 18 வயதான ஜெனி மற்றும் Stephenie ஆகியோர் பல்கலைக்கழத்திற்கு சென்ற சில மணி நேரங்களில் மரணமடைந்துள்ளனர். இவர்களின் மரணங்கள் போதைப்பொருள் தொடர்பாக இருக்கலாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து மாணவர் நதானியேல்(21) என்பவர் Northumbria பல்கலைகழகத்தில் அதே வார இறுதியில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், ஜெனி மற்றும் […]
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் பயங்கர தண்டனையை பெண்களின் சிறையில் நீக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளுக்கு பயங்கர தண்டனை ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. இது “dry cell” எனப்படும் ஒரு அறையில் குற்றவாளிகளை 24 மணி நேரமும் அடைத்து கண்காணிக்கப்படும் ஒரு பயங்கரமான தண்டனையாகும். அந்த குற்றவாளி ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ யாராக இருந்தாலும் சரி அவர்களை அதிகாரிகள் அந்த அறையில் உள்ள கண்ணாடி ஜன்னல் வழியாக எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த […]
சென்னை கொடுங்கையூர் அருகே 5 ரூபாய் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக 800 ரூபாய்க்கு கள்ளத்தனமாக விற்ற மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்த கொடுங்கையூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கஞ்சா புகைத்த சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். சிறுவன் மழுப்பவே சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திய போது வலி நிவாரண மாத்திரைகள் உட்கொண்டது ஒப்புக்கொண்டார். பின்னர் சிறுவனிடம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வருமாறு பணத்தை கொடுத்து காவல்துறையினர் […]
பெங்களூருவில் கடந்த 2018 ஆம் ஆண்டு போதைப்பொருள் சிக்கியது தொடர்பான வழக்கில் தற்போது போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ராகினி திவேதியின் நண்பன் ரவிசங்கரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் ராகினி திவேதியின் […]
பாலிவுட் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை ரகுல் ப்ரீத்சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதை மும்பை என்.சி.பி. அதிகாரி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மர்ம மரணத்தில் போதைப்பொருள் தொடர்பு குறித்து புலன் விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு என்சிபி அதிகாரிகள் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் புகழ்பெற்ற நடிகையான ரகுள் பிரீட் சிங் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு நேற்று முன்தினம் […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான், சுரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். சுஷாந்த் மரணம் தொடர்பாக அவரது முன்னாள் காதலி […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் போதைப் பொருளை வாங்குவதற்கு அவருக்கு நெருக்கமானவர்களை பயன்படுத்தியதாகவும் நடிகை ரியா சக்ரபர்த்தி குற்றம் சாட்டுகிறார்கள். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியது மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ரியா சக்ரபர்த்தியை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடிகை ரியாவின் சகோதரர் ஷோயிக்கும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகை ரியா […]
நடிகை கங்கனா ரனாவத் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள மும்பை போலீசாருக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் பிரசாந்த் மரண வழக்கில் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டவர் கங்கனா. நடிகை ரியா சக்கரபோர்த்தி தான் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் பழக்கத்தை அறிமுகப்படுத்தியதாகவும், கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தற்போது ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே 2016ல் நடிகர் ஆதித்திய சுமன் ஒரு பேட்டியில் […]
போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக தன்னிடம் போலீசார் சோதனை நடத்தலாம் என்றும் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் மரணத்திற்கு பாலிவுட்டின் வாரிசு நடிகர்களின் அழுத்தமே காரணம் என நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். பாலிவுட்டில் உள்ள முதன்மை தயாரிப்பாளர்கள் சிலர் வாரிசு நடிகர்களை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி வைத்திருப்பதாகவும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கங்கனா கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து நடிகை […]
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து 3 பேர் கொண்ட குழு இணைய உள்ளனர். நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் அதிக திருப்பங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவர் உயிர் இழந்த சம்பவத்தில் துபாயைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பலுக்குத் தொடர்பு இருக்கிறதா? என்ற கண்ணோட்டத்தில் விசாரிக்க டெல்லியில் இருந்து 3 பேர் கொண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு நேற்றிரவு மும்பைக்கு வந்துள்ளது. மேலும் சுஷாந்த் சிங் காதலி, […]
ஜெர்மனியில் தடைசெய்யப்பட்ட கஞ்சா பொருள் வைத்திருந்த சுவிஸ் இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருள் வைத்திருந்த சுவிஸ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீரியம் குறைந்த கஞ்சா சுவிஸில் சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும், அதனை ஜெர்மனியில் பயன்படுத்துவதும் கைவசம் வைத்திருப்பதும் குற்றச் செயலாகும். லார்ராக்கில் சென்ற வெள்ளிக்கிழமை மதியம் ஜெர்மன் போலீசாரால் கைது செய்யப்பட்ட 24 வயது சுவிஸ் இளைஞர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக […]
சீனாவில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய கனடா குடிமகனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. சீனாவில் Guangzhou என்ற நகரில் வசிக்கும் xu weihong மற்றும் wen guanxiong என்ற இரு நபர்களும் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து போதைப்பொருள் தயாரித்து வந்துள்ளனர். அதனை அறிந்த காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் இருவரின் வீட்டில் இருந்தும் 120 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அந்த போதைப்பொருள் கொட்டமைன் என்கின்ற மிக சக்திவாய்ந்த போதைப்பொருள் என்ற காரணத்தால் […]