Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்….. இன்று காலை 10.30 மணிக்கு…. இது கட்டாயம்…!!!

தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது நாள்தோறும் பல்வேறு இடங்களிலும் போதைப்பொருட்கள் பறிமுதல் என்ற செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் போதை பொருட்களின் நடமாட்டத்தையும் பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு ஆதரவும் அளிக்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை 10.30 மணிக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் போதைப்பொருளுக்கு எதிரான […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் போதைப் பொருள் வைத்திருந்த வெளிநாட்டு பெண்க்கு மரண தண்டனை….!! அதிரடி காட்டிய நீதிமன்றம்….!!

துபாயில் போதை பொருள் வைத்திருந்த இஸ்ரேல் நாட்டு பெண்மணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் புகைப்பட ஸ்டுடியோ நடத்தி வருபவர் பீடா கீவான். இவர் வேலை நிமிர்த்தமாக துபாய் சென்றுள்ளார். ஒரு வாரத்திற்குப் பிறகு இவர் தங்கியிருந்த வீட்டை போலீசார் சோதனையிட்ட போது அதில் அரை கிலோ அளவிலான கொக்கைன் வகை போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“என்னோட வாட்ஸ் அப் உரையாடலை மாத்திருக்காங்க”… ஜாமீன் மனுவில் ஆர்யன் கான் விளக்கம்…!!!

எனது வாட்ஸ் அப் உரையாடலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தவறாக சித்தரித்து உள்ளதாக ஆரியன் கான் தெரிவித்துள்ளார். சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆர்யன் கான் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “எனது செல்போனில் இருந்து சேகரித்த வாட்ஸ்-அப் உரையாடல்களை போதைப் […]

Categories
தேசிய செய்திகள்

போதைப் பொருள் வழக்கு – பிரபல நடிகைக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு

பெங்களூரு போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையவர்களை தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடிக்கும் பிரபல நடிகை தப்ப வைத்ததாக தெரிவித்த தகவலின் பேரில் அந்த நடிகைக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். கன்னடத் திரையுலகில் போதைப் பொருள் விவகாரத்தில் நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரத்தில் நடிகைகள் ராகினி, சஞ்சனா மற்றும் போதைப் பொருட்கள் சப்ளையர் வீரன், ராகுல், ரவிசங்கர், லும் பெப்பர், உடன்நேடோ உட்பட 14-கிற்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ள […]

Categories

Tech |