Categories
உலக செய்திகள்

பிரிட்டனிலிருந்து போதைப்பொருள் கடத்திய நபர்…. இந்தியாவுக்கு அனுப்புங்கள்…. அரசின் அதிரடி உத்தரவு…!!

பிரிட்டனில் இருந்து போதைப்பொருள் கடத்திய நபர் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த  கிஷான் சிங்(38) என்பவர் பிரிட்டனில் குடிமகன் உரிமம் பெற்று வாழ்ந்து வந்தார். இவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பிரிட்டனில் இருந்து இந்தியாவில் விற்றதாக கடந்த 2016 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு இந்தியா அளித்த புகாரின் அடிப்படையில் பிரிட்டன் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு போதை பொருள் வழக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல்..!!

பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம் மேலும் 14 நாட்கள் அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை ராகினி திவேதியை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நடிகை சஞ்சனா கல்ராணி, தொழிலதிபர் ராகுல் ஆகியோரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது […]

Categories
தேசிய செய்திகள்

“சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்”… ரியா மீது போதைப்பொருள் வழக்கு…!!

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் பிரியா சக்ரபோர்த்தி மீது போதைப் பொருள் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 3 பேர் கொண்ட குழு இந்த போதைப்பொருள் விவகார வழக்கை விசாரணை செய்ய உள்ளது. இந்த வழக்கில் ரியா மற்றும் சோவிக் இவர்களைத் தவிர, ஜெய சஹா, சுருதி மோடி மற்றும் புனேவை சேர்ந்த போதை பொருள் விற்பனையாளரான கவுரவ் ஆர்யா என்பவரையும் விசாரணைக்குள் கொண்டு வரவுள்ளனர். ரியா சக்ரபோர்த்தி, அவரது […]

Categories

Tech |