Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…! போதையில் மயங்கிய தாய்…. பசியில் கதறிய பச்சிளம் குழந்தை…!!!!

புதுச்சேரி, பாரதிதாசன் வீதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் மயங்கி கிடந்தார். அந்த பெண்ணின் 2 வயது குழந்தை செய்வதறியாது தாயின் அருகில் அமர்ந்துகொண்டு கதறி அழுது கொண்டிருந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் கொடுத்தனர். உடனே குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவசாமி தலைமையில் உறுப்பினர்கள் முருகையன், சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அழுது துடித்த குழந்தையை மீட்டு உணவு கொடுத்தனர். மேலும் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர். போதையில் […]

Categories

Tech |