Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“கஞ்சா போதையில் போலீசாரை தாக்கிய நபர்”…. 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது…..!!!!!!

கஞ்சா போதையில் போலீசாரை தாக்கியவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளம் பகுதி சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்ற 18 தேதி கஞ்சா போதையில் டோல்கேட் பகுதியில் வாகன ஓட்டிகளுடன் ரகளையில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அரசியல் பிரமுகர் மனைவியின் கார் டிரைவர் நான் எனக் கூறி ஒரு பெண் தலைமை காவலர் உட்பட போலீசாரை தகாத வார்த்தைகளால் […]

Categories
மாநில செய்திகள்

இரவு பணிக்கு சென்ற IT பெண் ஊழியர்கள்…. போதை ஆசாமிகளின் அட்டுழியம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா ஹோட்டல் அருகில் இரவு பணிக்கு போக IT பெண் ஊழியர்கள் 2 பேர் கம்பெனி வாகனத்திற்காகக் காத்திருந்தனர். அப்போது ஹூண்டாய் காரில்வந்த போதை ஆசாமிகள் 3 பேர் அந்த பெண்களிடம் தகராறு செய்திருக்கின்றனர். அதனை தட்டிக்கேட்ட ஒரு பெண்ணின் விலையுயர்ந்த செல்போனை பிடுங்கி கீழேபோட்டு உடைத்திருக்கின்றனர். இந்நிலையில் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிப்போன இளம்பெண்களை காப்பாற்ற யாரும் வரவில்லை. இதனிடையே அங்கு நின்று இருந்த இன்னொரு பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கு ஏறிய போதை… சென்னையே திரும்பி பார்த்த சம்பவம்… வைரலாகும் போதை ஆசாமி…!!!

சென்னை குரோம்பேட்டையில் போதையில் தள்ளாடி நடு ரோட்டில் சென்ற போதை ஆசாமி மாநகர பேருந்தை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வடிவேலு மாயி படத்தில் மதுபோதையில் பேருந்தை வழிமறித்து ரகளை செய்வதுபோல, சென்னை குரோம்பேட்டையில் போதையில் தள்ளாடிய ஒருவர், மாநகர பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டை போலீஸ் நிலையம் அருகே இருக்கின்ற ஜிஎஸ்டி சாலையில் போதை ஆசாமி ஒருவர் நடுரோட்டில் படுத்து கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். அதன்பிறகு எழுந்து நடுரோட்டில் தள்ளாடிக் கொண்டே […]

Categories

Tech |