Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் இனி கிடையாது?.. சுதந்திரதினத்தன்று முதல்வர் அறிவிப்பாரா…? பெரும் எதிர்பார்ப்பு….!!!!

நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து சுதந்திரதினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி  அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களுக்கு எதிராக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மதுவும் போதைப்பொருள் என்பதால் அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை எழுந்துள்ளது.  இந்நிலையில், ஆகஸ்ட் 15 முதலே பூரண […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரவிட்ட அமித்ஷா…. அழிக்கப்பட்ட 100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்…. வைரல்….!!!!

சண்டிகரில் நடைபெற்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த மாநாட்டின் போது சென்னை, கவுகாத்தி,டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் சுமார் 100 கோடி மதிப்புள்ள 30 ஆயிரம் கிலோ போதை பொருட்களை அழிக்க அமித்ஷா உத்தரவிட்டார்.அந்த போதைப் பொருட்களை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீ வைத்து எரித்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் கடந்த 2006 […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மர்மமான முறையில் இறந்த சஹானா… “கணவன் போதை பொருளுக்கு அடிமை”… வெளியான தகவல்….!!!!!

அண்மையில் உயிரிழந்த சஹானாவின் வீட்டில் போதை பொருட்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 22-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி உடலை பார்த்ததாகவும் கூறினார். இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோ: 1.2 டன் எடையுள்ள போதைப் பொருள்…. அதிரடியில் இறங்கிய ராணுவம்…..!!!!!

மெக்சிகோ நாட்டு கடல் பகுதியில் சினிமாவில் வருவதைப் போல் நடுக்கடலில் படகை துரத்திச் சென்று 1.2 டன் எடையுள்ள கோக்கைன் போதைப் பொருளை மெக்சிகோ ராணுவம் கைப்பற்றியுள்ளது. பசிபிக் கடலில் அமைந்துள்ள puerto vallarta என்ற பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. நடுக்கடலில் போதைப் பொருளை கடத்தி செல்வதை அறிந்த மெக்சிகோ ராணுவத்துறையினர் மற்றொரு படகில் மின்னல் வேகத்தில் துரத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து அந்த படகை மடக்கி மடக்கி  பிடித்து அதில் இருந்த போதைப் பொருட்களை ராணுவத்தினர்  கைப்பற்றிள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள்

பள்ளிகொண்டா சுங்கசாவடியில் நடந்த சோதனை…. “2 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்”…!!!

பள்ளிகொண்ட சுங்கசாவடியில் சோதனையின் போது இரண்டு லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சுங்க சாவடிகளில் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான குழுவில் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம் தலைமை காவலர் வினாயகம் மற்றும் போலீசார் உள்ளிட்டோர்கள் சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது 20 மூட்டைகளில் குட்கா, கூல்லிப், ஹான்ஸ், பான் மசாலா உட்பட 135 கிலோ போதைப் பொருட்கள் இருந்தது. […]

Categories
Uncategorized

சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் போதை பொருட்கள் தடுப்பு தினம்…!!

உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 25 கோடி பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது. மது மற்றும் புகையிலை பொருட்களை உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில் கஞ்சா, கோக்கைன், பிரவுன் சுகர் ஆகியவை கரையான் புற்று போல் இளைஞர் சமூகத்தை அழித்து வருகின்றன. கட்டுக்கோப்பான உடலை வைத்திருக்க வேண்டிய இளமைப் பருவத்தில் நரம்பு தளர்ந்து உடல் சோர்ந்து போய் கிடக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது. தனிநபரின் உடல், மனம் இரண்டையும் சிதைப்பதுடன் சமூகத்துக்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் செல்ல இருந்த லாரி… “கார் உதிரி பாகங்களுக்கு இடையே போதை பொருள்”.. டிரைவரை கைது செய்த போலீசார்…!!

கார் உதிரி பாகங்கள் கொண்டு செல்வதாக கூறி போதை பொருள் கடத்திய லாரியை காவல்துறையினர் பிடித்துள்ளனர். கார் உதிரிபாகங்களை பிரித்தானியாவிற்கு எடுத்து செல்லும் லாரி ஒன்றை coquelles பகுதியில் பிரான்ஸ் எல்லைப்படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அட்டைப் பெட்டிகள் அதிக அளவில் லாரியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்ட அதிகாரிகள் அட்டைப் பெட்டிகளை உடைத்துள்ளனர். சோதனை செய்யப்பட்ட அட்டைப் பெட்டிகளில் 20 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள 260 கிலோ போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

20 ஆண்டுகளாக இப்படிதான் நடக்கிறது… 4,000 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய கப்பல்… நாட்டின் தலைவர் மீது கடும் கோபத்தில் அமெரிக்கா!

4000 கிலோ போதைப் பொருட்களுடன் சிக்கிய கப்பலுக்கும் வெனிசுவேலா அதிபருக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது ஸ்பெயின் கடற்கறையில் 4000 கிலோ போதைப் பொருட்களுடன் சிக்கிய கப்பலுக்கும் வெனிசுவேலா அதிபருக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது. கப்பலில் இருக்கும் போதைப் பொருட்கள் கொலம்பியா கடத்தல்  கும்பலுடன் தொடர்பு உள்ளது என கொலம்பியா செய்தித்தாள் செய்தி வெளியிட்டது. கொலம்பியாவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்  கும்பலுக்கு உதவி செய்வதாகவும் 250 டன் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு செல்ல […]

Categories

Tech |